Home » சவுதி அரேபியா

Tag - சவுதி அரேபியா

உலகம்

இறந்த காலம் உயிர் வாழும் இடம்!

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 22ஆம் தேதியை நிறுவன நாளாக (founding day) சவுதி அரேபிய அரசு கொண்டாடுகிறது. இது கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு முதல் சவுதி அரசு உருவான நாளின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. நிறுவன நாள் என்பது சவுதி அரேபியாவின் வரலாற்றுப் பெருமை, தேசிய ஒற்றுமை, கலாசாரப் பாரம்பரியம்...

Read More
உலகம்

இரான்: போரும் பொருளாதாரமும்

இரானைக் குறிவைத்து தனது சக்தி வாய்ந்த போர்க்கப்பல்களுள் ஒன்றான ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலில் நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா. இன்னும் பத்து கப்பல்கள் உடன் தயாராக நிற்கின்றன. ஜோர்டானில் இருக்கும் தன் விமானத்தளத்திலும் போர்விமானங்களைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது அமெரிக்கா. போர் தொடங்குமானால்...

Read More
உலகம்

சவுதியைச் சுற்றிப் பார்!

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை சவுதி அரேபியா என்றாலே எண்ணெய்க் கிணறுகள்,பாலைவனங்கள், மத யாத்திரைகள் இவையெல்லாம்தான் நினைவுக்கு வரும் .ஆனால் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தொடங்கிய ‘விஷன் 2030’ திட்டங்களால் தற்போது உலகின் முக்கிய சுற்றுலாக் குறியீட்டுத் தளமாகவும் மாறியுள்ளது சவுதி. சவுதி...

Read More
உலகம்

காஸாவில் பாகிஸ்தான்: இது ராணுவமா? கூலிப்படையா?

பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர்...

Read More
உலகம்

கஃபாலா: நவீன அடிமைத்தளைக்கு குட் பை!

மத்தியக் கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் வணிகத்தின் தலைமை நாடு சவுதி அரேபியா. 1932ஆம் ஆண்டு தனி நாடாக உருவெடுத்த சவுதி அரேபியாவின் மக்கள் தொகை சுமார் 37 மில்லியன். அதில் சுமார் 13 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். புலம்பெயர்த் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிமைத்தனத்துக்கு இணையாக...

Read More
உலகம்

யார் இந்த ஹூதிகள்?

மத்தியக் கிழக்கு நாடான ஏமனில் பஞ்சம் உச்சநிலையை அடைந்துள்ளது. ஏமனின் மொத்த மக்கள் தொகை நான்கு கோடி. இதில் ஒரு கோடிக்கும் மேலானோர் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக ஐ. நாவின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது...

Read More
உலகம்

உறக்கம் களைந்த இளவரசன்

சுமார் இருபது வருட நீண்ட உறக்கத்திலிருந்து விடுதலை பெற்றார் சவூதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜீஸ் அல் சவுதி. அவருக்கென்று பார்த்துப்பார்த்து வடிவமைக்கப்பட்டிருந்த அந்தத் தனியறையில், மிருதுவான படுக்கையில் படுத்திருந்தார் அல்-வலீத். ‘We love u Dede’ என்று...

Read More
போர்க்களம்

எண்ணமெல்லாம் எண்ணெய்

எண்ணெய் அரசியல் மற்றும் அதிகாரத்திற்கான இந்த போராட்டம் வெறும் பொருளாதார விஷயம் மட்டுமல்ல - இது உலக அமைதியையே பாதிக்கும் முக்கியக் காரணியாகும்.

Read More
உலகம்

தீராத் துயரின் வேரில் கொஞ்சம் வெந்நீர்…

ஜபாலியா – பாலஸ்தீனத்தின் மிகப் பெரிய அகதிகள் முகாம். 1948ஆம் ஆண்டில் ஐநா சபையால் தொடங்கப்பட்ட இந்த முகாம், 1967 முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. சுமார் ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த முகாமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!