Home » விண்வெளி

Tag - விண்வெளி

இந்தியா

என்ன நடக்கிறது இஸ்ரோவில்?

சில மாதங்கள் இடைவெளியில் நூற்றுக்கும் அதிகமான விஞ்ஞானிகள் இஸ்ரோவிலிருந்து வெளியேறியுள்ளனர். இஸ்ரோவின் அனுபவமிக்க விஞ்ஞானிகளுக்குத் தனியார் விண்வெளி நிறுவனங்கள் வாரித் தரும் வசதிகளே அதற்குக் காரணம் என்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் பெருமைமிக்க நிறுவனமான இஸ்ரோவுக்கு இது பெரும் பின்னடைவு என்ற...

Read More
ஆளுமை

விண்வெளித் தொழிலதிபர்

கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரு மாவட்டத்தில் அல்டூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவைஸ் அகமது. எட்டாம் வகுப்பு வரை நவீனத் தொழில்நுட்பமோ, ஸ்மார்ட்ஃபோனோ, இணையமோ அவருக்குப் பரிச்சயமில்லை. புத்தகங்கள் வாசிப்பதன் மூலம் விண்வெளி மீது ஆர்வம் ஏற்பட்டது. அது அவரை இன்று 900 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு...

Read More
ஆளுமை

எல்லைகளில்லா உலகம்

சில கதைகள் வெறும் வாழ்க்கை வரலாறு மட்டுமல்ல — அவை நம்பிக்கையின் ஆதாரங்கள். டாக்டர் ஆனந்த் மெகாலிங்கம் என்ற பெயர் இன்று இந்தியாவின் தனியார் விண்வெளி உலகில் விண்மீனாகப் பிரகாசமாக ஒளிர்கிறது. ஆனால் அந்த ஒளிக்குப் பின்னால் இருக்கும் இருட்டை அறிந்தால், அந்த வெளிச்சம் இன்னும் ஆழமாகப் புரியும்...

Read More
விண்வெளி

மீண்டும் நிலவு, மீண்டும் மனிதன், மீண்டும் நாசா!

நிலவுக்குச் செல்வது இனி ஒரு சாதாரண விஷயமாக மாறப்போகிறது. விண்வெளி என்பது ஏதோ எட்டாக்கனி அல்ல, அது நமது அடுத்த ‘வீடு’ என்பதை உரக்கச் சொல்ல வருகிறது ஆர்டெமிஸ் 2 (Artemis 2) திட்டம். மனிதன் நிலவைத் தொட வேண்டும் என்ற கனவு இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. விண்வெளிப்...

Read More
விண்வெளி

விண்வெளியில் ஒரு ‘பெட்ரோல் பங்க்’

ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆமாம், 2026 இறுதிக்குள் இந்தத் தொழில்நுட்பம் வரப்போகிறது. இதைச் செய்யப்போவது ஒரு அக்மார்க் தமிழர் என்பது கூடுதல் தகவல். விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு OrbitAID எனும் இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயலில் இறங்கியிருக்கிறது. இந்தத் திட்டம் தேவைதானா...

Read More
ஆளுமை

சுனிதா வில்லியம்ஸ்: இனி பூமியில் மட்டும் வசிப்பார்!

இருபத்தேழு வருடப் பெருமைக்குரிய பணிக்குப் பிறகு, நாசாவிலிருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். சாதிக்கத் துடிக்கும் பல பெண்களுக்கு ஐகானாக மாறியிருக்கும் சுனிதா, ஒரு பெண்ணாக இத்தனை சாதனைகளைச் செய்திருப்பது அசாதாரணமானது. அதுவும் விண்வெளித் துறையில் அதைச் சாதித்திருப்பது, இன்னும்...

Read More
விண்வெளி

‘பாகுபலி’ ராக்கெட்

CMS-03 என்ற தொலைத்தொடர்புச் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது இஸ்ரோ. ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நவம்பர் இரண்டாம் தேதி இது ஏவப்பட்டது. கடற்படைக்கான பிரத்தியேகத் தகவல்தொடர்புச் சாதனங்களை இந்தச் செயற்கைக்கோள் கொண்டிருக்கிறது. போர்க்கப்பல்கள்...

Read More
விண்வெளி

ஆய்வுகளும் அல்வாக்களும்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ள இந்தக் குழுவினர், இரண்டு வாரங்கள் அறுபது சோதனைகளை விண்ணில் மேற்கொண்ட பிறகு பூமிக்குத் திரும்ப இருக்கிறார்கள்.

Read More
விண்வெளி

படிக்கட்டு, படங்காட்டு!

பதினைந்து மில்லியன் பாகை செல்சியஸான அந்தப் பகுதியில் ஆரம்பமாகும் சக்திப் பொட்டலங்கள் அடுத்த பகுதியான கதிரியக்கப் பகுதியை அடைவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளாகும்.

Read More
விண்வெளி

செயற்கைக்கோள் வேட்டை

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புகளைச் சீர்குலைக்கச் சீன ஆராய்ச்சியாளர்கள் ஓர் உத்தியை உருவாக்கியுள்ளனர். திமிங்கிலம் தன் இரையை வேட்டையாடும் முறையில் இந்த உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமகாலத்தில் போர்க் காலங்களில் ஸ்டார்லிங்க் தகவல் தொடர்புச்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!