ஒவ்வோராண்டும் நாம் என்ன செய்தோம் என நினைத்துப் பார்க்கும் பழக்கம் பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது. என்றாலும் மெட்ராஸ் பேப்பரில் எழுதத் தொடங்கியபிறகு...
ஆண்டறிக்கை
‘தீனி முக்கியம் பிகிலு’ இதுதான் சென்ற வருடம் நான் எழுதிய ஆண்டுக் குறிப்பின் தலைப்பு. அதாவது வயிற்றுக்குக் கொடுப்பது போல மண்டைக்கும் சத்தான தீனி போட...
வருடம் ஒன்று உருண்டோடி முடியும் போது அந்த வருடத்தில் என்ன என்ன செய்தேன் என்று சுயபரிசோதனை செய்து கொள்வதைவிட வயது ஒன்று கழிகிறதே என்றுதான் எனக்கு...
கத்தியின்றி ரத்தமின்றி தொடரின் பெரும்பகுதி இவ்வாண்டில் தான் வந்துள்ளது. அத்தொடர் எனக்கு ஒரு புதிய அனுபவம். கட்டுரைகளைக் கதை மொழியில் எழுத முயன்று...
இது 2024-ம் ஆண்டுக்கானக் கட்டுரை என்றாலும் ஒரு பிளாஷ்பேக்குடன் இதனை ஆரம்பிப்பது சரியாக இருக்குமென்றுத்தோன்றுகிறது. பள்ளி, கல்லூரி நாட்களில்...
ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் எழுத்து சார்ந்த செயல்களை சுயபரிசோதனை செய்து கொள்வது வழக்கம். எந்த ஜோடனையும் இன்றி கிடைத்த வெற்றி தோல்விகளைத் தராசில்...
2024-க்கு ஒரு நோக்கம் வேண்டாமா?. நாற்பது கட்டுரைகள். ஒரு தொடர், ஒரு புத்தகம் இது தான் எனது தற்போதைய எண்ணம். இதைத் தவிர வாங்கி வைத்துள்ள புத்தகங்கள்...
திடீரென்று ஒருநாள், காலையில் எழுந்து பார்த்தால், கண் பார்வை முற்றாகப் போய்விடுமோ என்ற அச்சம் இந்த வருடம் கொஞ்சம் அதிகப்படியாகவே வந்து போனது. அநியாயம்...
2023-ம் வருடம் பிறந்ததும், எனக்குக் கிடைத்த முதல் பரிசு ஆசிரியர் பா.ரா. நடத்திய எழுத்துப் பயிற்சி வகுப்புகள்தான். மொழியைப் படிக்க, எழுதத்தெரியும்...
2023, என் வருடம் என்று நிறைவாக என்னால் சொல்ல முடியும். இப்படி நான் திடமாகச் சொல்ல எனக்கு வழிகாட்டிய என் ஆசிரியர் பா ராகவனின் பங்கு அளப்பரியது. 2022...
புத்தாண்டுச் சபதங்கள் எடுப்பதில்லை என்ற சபதத்தை எடுத்துக் கொண்டிருந்த என்னை மாற்றியது ‘ஹலோ எப்.எம்.’மின் அலைவரிசையான 106.4. ஏனெனில் அது தான் 2021...
இந்த வருடத்தில் செய்த முதல் உருப்படியான விஷயம், எழுத்துப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தது. பதினாறு மணிநேர வகுப்பின் முடிவில் மெட்ராஸ் பேப்பரில்...
இந்த வருடத்தைத் திரும்பிப் பார்த்தால் சாதனையாகத் தெரிவது எழுத்தொழுக்கத்தின் முதல் படியில் என் காலை எடுத்து வைத்திருப்பதுதான். என் வீட்டைப்...
ஒரு புத்தகம் என்ன செய்துவிட முடியுமோ, அதையே புக்பெட்டின் எழுத்துப் பயிற்சிக் கூடம் எனக்குச் செய்தது. தினசரிகளில் தொலைந்து விடாமல், எனக்கென ஒரு...
சென்னை புத்தகத்திருவிழா, முதல் புத்தக வெளியீடு என்று ஜனவரி 2023 கொண்டாட்டம் முடிந்தது. பொறுப்பான எழுத்தாளராக இரண்டாவது புத்தகத்திற்குத் திட்டமிட்டேன்...
இவ்வாண்டின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இவ்வாண்டின் ஆரம்பத்தில் ஒரு எழுத்தாளனாக, என்ன செய்யத் திட்டமிட்டேன். அத்திட்டத்தில் எவ்வளவு நிறைவேறியது...
என்னதான் அமெரிக்கா என்றாலும் நான் இருப்பது ஒரு மிகச்சிறிய நகரத்தில்தான். எந்தவொரு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனையை நாடவேண்டுமென்றாலும் கண்டிப்பாக...
புத்தகம் இசை ஆன்மிகம். சிறு வயதிலிருந்து என் விருப்பங்கள் இவ்வளவுதான். கவனம் வேறு பக்கம் சென்றதில்லை. அமைந்த சூழல் அப்படி. என் அப்பா, சிறுவயதில்...
டிசம்பர் 31 இரவு வழக்கமாக நண்பர்களுடனும் ஜனவரி 1 காலை குடும்பத்தினர்களுடனும் கொண்டாட்டமாய்ப் புது வருடம் துவங்கும். 2022-ம் வருட தீபாவளிக்கு முதல்...
2022க்கு ஓர அருஞ்சிறப்பு உண்டு. அது நூறாண்டுகளில் கண்டிராத ஒரு பெருந்தொற்றின் பிடியிலிருந்து உலகம் விடுவித்துக் கொண்டதைப் பார்த்தது. இந்தத்...
அமெரிக்க அரசில், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்குவது சகஜம். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்குப் பிடித்த விருந்தை...
சொந்தமாக ஒரு வீடு வேண்டும். ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு எழுத்து பழக வேண்டும். இரண்டு கனவுகள் இருந்தன. நெடுங்காலமாக. கனவு காணத் தொடங்கிப் பல...
வரிசை வரிசையாக நிற்கப் போகிறோம் என்று சத்தியமாக யாருமே எதிர்வுகூறவில்லை. இந்த வருடத்தின் ஆரம்பம் எனக்கு அமோகமாகத்தான் இருந்தது. எண்ணற்ற...
2007ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தின் ஒரு கடுங்குளிர் நாள். அசாம் மாநிலத் தலைநகர் கவுகாத்தியில் என்னோடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஒரு விமானமும்...
2022ம் ஆண்டு ஜனவரி 31 ம் தேதியை என் வாழ்வில் என்றைக்கும் மறக்க முடியாது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு மறு நாள் வந்து ஆஜராகுமாறு ஒரு அழைப்பு...













