இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில்...
சுற்றுலா
அநுராதபுரம் இலங்கையின் முதல் நகரம். பாரம்பரிய வரலாற்று நிலம். இப்பொழுது புனித பூமியாக அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த பூமிக்கு ஒரு அழகிய வரலாற்றை...
ஏப்ரல் இரண்டாவது சனிக்கிழமைக்கு முன்தினம் புனித வெள்ளி. மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை. அடிக்கும் வெயிலுக்கு ஊட்டி போகலாம், கொடைக்கானல் போகலாம்...
சீதையை இராவணன் கடத்தி கொண்டுவந்து விட்டான். அவள் எங்கு சிறை வைக்கப்பட்டிருந்தாள் என்பதைக் கண்டறியவே பல மாதங்கள் எடுக்கிறது. கிட்டத்தட்ட சீதை...
இன்றோர் அற்புதமான அதிகாலை. தம்பானைக்கு அதிகாலையில் வந்தாயிற்று. இரண்டாம் நாளிலேயே நான் தாத்தியுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியிருந்தேன். இனி...
முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள்...
மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும்...
மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக்...
அண்ணாநகர் டவருக்கு ஒரு சரித்திரச் சிறப்பு உண்டு. சென்னையின் அடையாளங்களுள் அது ஒன்று. கடந்த 2011ம் ஆண்டு அந்த டவரில் ஏற அனுமதி நிறுத்திவைக்கப்பட்டது...
இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும். நோக்கமின்றி...
சுமார் பதினைந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் 17 வகையான யானைகள் காடுகளில் திரிந்தன. கங்கை நதி உருவாகியபோது கூடவே பல்லாயிரக்கணக்கான நீர் யானைகள் இருந்தன...
மஞ்சூர், நீலகிரி மாவட்டத்தின் மேற்கு மூலையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். எப்போதும் மேகங்கள் தரையைத் தொட்டு பூமியை நலம் விசாரித்துக் கொண்டே...
விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி...
ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவது என்றால் தெரியும்தானே? கிட்டத்திட்ட அப்படியான ஒரு வேலையைத்தான் இவர்கள் செய்கிறார்கள். யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால்...
காணத் திகட்டாத கடல். உலகின் இரண்டாவது பெரிய டேனிஷ் கோட்டை. தமிழின் முதல் அச்சுக்கூடம். அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற திருத்தலம். டென்மார்க்...
ஒருநாள் யானைக்குத் தாயாக இருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? சாத்தியமில்லாதது ஒன்றுமில்லை. துபாரேவுக்குப் போனால் அது நடக்கும். நன்கு குளிப்பாட்டி...
சாகசமும் சாந்நித்தியமும் அருகருகே இருக்குமா? இருக்கும். இந்தியாவின் இரண்டாவது பெரிய சிவன் சிலை அமைந்துள்ள முர்தேஷ்வருக்கு வாருங்கள். மங்களூருக்கு...
முர்டேஷ்வர் கட்டுரை தனியாகப் படித்திருப்பீர்கள். தென் கர்நாடகத்தில் இம்மாதிரி மொத்தம் ஏழு முக்கியமான திருத்தலங்கள் உள்ளன. உடுப்பி, ஹொரநாடு...
அமிர்தசரஸ், சீக்கியர்களின் புனித நகரம். இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது அமிர்தசரஸை பாகிஸ்தானிடம் ஒப்படைத்து...
உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல...
மலைகளுக்கு உயிரில்லையென யார் சொன்னது? அவை மட்டுமே இந்த உலகின் நெடுநாள் சாட்சியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை நான் நம்புகிறேன். மலைகளைக் கடக்கின்ற...
நம் மக்கள் சிறிது யோசித்துவிட்டுத்தான் ரசிப்பார்கள். ஆனால் ஓர் அழகு என்பது எங்கிருந்தாலும் அழகுதானே. இலங்கையின் சிங்கள, பௌத்தக் கிராமங்களுக்கென...
அந்தக் காலையில் என் கால்களுக்கு நான் மிகுந்த நன்றியுடையவளாக இருந்தேன். ஏனெனில் பூமியின் சுவர்க்க நிலத்தை நோக்கி அது அன்று என்னை நடத்திச் சென்றது...
இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து...
நுவரெலியாவுக்குப் புதிதாக வருகிறீர்களா? உங்கள் கையில் இருக்க வேண்டியது சுற்றுலா விவரப் புத்தகமல்ல. கம்பராமாயணம். இங்கே ஒரு கோயில் இருக்கிறது...














