உரி • நாள்தோறும் உரி – 23 4 weeks agoAdd Commentபா. ராகவன் சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல. Read More
உரி • நாள்தோறும் உரி – 22 4 weeks agoAdd Commentபா. ராகவன் இறுக்கிப் பிணைத்த கால்களையும் கைகளையும் வைத்துக்கொண்டு உறங்குவது சிரமமான செயல். இங்குமங்கும் திரும்பிப் பார்த்தான். வீதி அடங்கி ஒடுங்கிக் கிடந்தது. Read More
உரி • நாள்தோறும் உரி – 21 1 month agoAdd Commentபா. ராகவன் அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 20 1 month agoAdd Commentபா. ராகவன் நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 19 1 month agoAdd Commentபா. ராகவன் கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 18 1 month agoAdd Commentபா. ராகவன் மூன்று ஒற்றர்களும் ஒன்றாகப் புறப்பட்டுச் செல்கிறார்கள் என்றால் அதைத் தவிர்ப்பதற்கில்லை. என் கவனத்தைப் பூரணமாக நீலக்கிளியின் சிந்தையில் வைத்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 17 1 month agoAdd Commentபா. ராகவன் நானே ஒரு சார்வாகனாகிவிட்டாற்போல உணர்ந்தேன். அசந்தர்ப்பமாக, செம்புலப் பெயல் நீர் போல நாங்கள் இருவரும் அன்புடை நெஞ்சங்கள் என்று தோன்றியது. Read More
உரி • நாள்தோறும் உரி – 16 1 month agoAdd Commentபா. ராகவன் யுகயுகமாக மூட சனக்கூட்டம் பக்தியெனும் போதையில் திளைத்துச் சிந்திக்க மறந்ததனால் செயலற்றுக் கிடக்கிறது. தத்தனே கேள். மரத்த மூளைகளே மன்னர் குலத்தின் மூலதனம். Read More
உரி • நாள்தோறும் உரி – 15 1 month agoAdd Commentபா. ராகவன் நீ இருக்கிறாய். எனவே நீ சிந்திக்கிறாய். அல்லது நீ சிந்திக்கிறாய். எனவே நீ இருக்கிறாய். உன் வீடும் உன் ஊரும் விரும்பாதென்று தெரிந்தும் உனக்குத் தோன்றியதைச் செய்கிறாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 14 1 month agoAdd Commentபா. ராகவன் இந்தச் சார்வாகன் பிரபஞ்சத்தையே நிர்மூலமாக்க விரதம் கொண்டிருக்கிறானா? அதன் பொருட்டே அவன் என்னைக் கருதிக் கைப்பற்றப் பார்க்கிறானா? Read More