ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.
Tag - உள்நாட்டுப் போர்
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
டமாஸ்கஸ் குண்டு வீசித் தாக்கப்பட்டது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன், ஃபிரான்ஸின் செயல்களைக் கண்டித்துத் தடுத்து நிறுத்தியது.
இதற்குப் பெயர் நிச்சயமாக சுதந்தரம் இல்லைதான். ஆனாலும் இது தற்காலிக முன்னேற்றம் என நினைத்த சிரிய தேசியவாதிகள் அதற்கு ஒப்புக் கொண்டனர்.
தன் அரசியல் ஆதாயங்களுக்காக இஸ்லாமிய மதத்தை அவமதிப்பதாக ஹுசைனின் மீது இஸ்லாமிய மக்கள் குற்றஞ்சாட்டினர்.
சிரியா, லெபனான் இரண்டும் இணைந்த பகுதிக்கு மன்னராக ஆனார் ஃபைசல். போருக்குப் பிறகு டமாஸ்கஸ் நகரத்தைச் சீரமைக்கத் தொடங்கினார்.
கலவர நிலைக்கு மத்தியில் ஓட்டோமானின் புதிய சுல்தானாகப் பதவியேற்றார் அப்துல் ஹமீத். டான்சிமாத் சீர்திருத்தங்களை அப்படியே பின்பற்றி ஆட்சியைத் தொடங்கினார்.
பிரச்சனைகளைக் கவனிக்காமல் கடந்து சென்றால் விரைவில் ஐரோப்பிய ஆதிக்கத்துக்கு உள்ளாவோம் எனப் பயந்தது ஓட்டோமான் அரசு.
சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா.
அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது.














