ஹாபி என்றால் பொழுது போக்கு. சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கும். கொடுத்து வைத்தவர்கள். அதுவல்ல சங்கதி. பொழுதுபோக்குக்கென்றே ஒரு திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்? சென்னை எக்மோர் மியூசியம் வளாகத்தில் ஜூன் 19 முதல் 21ஆ ம் தேதி வரை அப்படியொன்று நடைபெற்றது. இதை காந்தி உலக அறக்கட்டளை...
Tag - சமூகம்
இன்றைய நவீனப் பெற்றோர் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். சோர்வும் களைப்பும் அவர்களது அடையாளங்களாகவே ஆகிவிடுகின்றன. ஆனால் பண்டைக் காலப் பெற்றோர் இத்தனை சிரமங்களை அனுபவிக்கவில்லை. என்றால், நாம் தவறவிடுவது என்ன? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விகள்...
வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...
‘இனி உங்கள் சமையல் பாத்திரங்களின் அடியில் கரும்புகை படியாது’ – சமையல் எரிவாயுவில் (LPG) 8% டைமெத்தில் ஈதர் (Dimethyl Ether – DME) கலக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தபோது வழங்கப்பட்ட முதல் வாக்குறுதி இதுதான். நவீனத் தொழில்நுட்பம் நம் வீட்டுக்கு ஒரு புதிய ஒளியைக்...
பெங்களூரு இன்று ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. தன் வேகத்தால் தன்னையே துரத்திக் கொண்டிருக்கும் ஒரு நகரமாகவும் மாறியுள்ளது. ஒருகாலத்தில் ‘கார்டன் சிட்டி’ என அழைக்கப்பட்டபோது, அங்கு உயரமான கட்டடங்கள் அதிகமில்லை. அப்போது அந்நகரம் வேகத்தை விட அமைதியைச் சுவாசித்தது...
மனித நாகரிகத்தின் போக்கை மாற்றியமைத்த நெருப்பு, சக்கரம், விவசாயம், மொழி ஆகியவற்றின் வரிசையில், இணையமும் ஒரு மகத்தான மைல்கல். நவீன உலகில் வணிகம் முதல் வங்கிப் பரிவர்த்தனைகள் வரை அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டன. சமூக வலைத்தளங்கள் மக்கள் கூடும் முக்கிய இடங்களாகிவிட்டன. இணையத்தின் இந்தத் தாக்கம்...
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு புதிய மனித இனம் பூமியில் வாழ்ந்ததைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த இனத்துக்கு ‘ஹோமோ ஜூலுவென்சிஸ்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்த இனத்தின் கண்டுபிடிப்பு, இதுவரை நமக்குத் தெரிந்த பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை மறுவரையறை செய்துள்ளது...
நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் நூறு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். இதுவரை இரண்டு இந்தியர்களே இந்த நூறு மில்லியன் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார்கள். முதலில் இந்த மைல்கல்லை எட்டிப்பிடித்தவர் விராட் கோஹ்லி. நூறு மில்லியன் என்பது எத்தனை பெரியது? இது பல நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகம். இதை...
உயர் அதிகாரி வெறுப்பேற்றுகிறார். உடன் பணிபுரிபவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்றனர். நண்பர்கள் நல்லது செய்வதுபோல நடிக்கின்றனர். காதலித்தவர் ஏமாற்றி விட்டார். என்ன செய்வது? பெரியதாக எல்லாம் வேண்டாம், ஆனால் சுருக்கென்று தைக்கும்படி ஏதேனும் ஒன்று செய்துவிட வேண்டும். எப்படிச் செய்வது...














