உரி • நாள்தோறும் உரி – 140 2 weeks agoAdd Commentபா. ராகவன் அது உன் இருப்பிடத்தை எனக்குச் சுட்டிவிட்டது. இனியென்ன? உன் அத்தனைச் செயல்பாடுகளும் ஆதியோடந்தமாக என்னை வந்தடைந்துவிடும். Read More
உரி • நாள்தோறும் உரி – 139 2 weeks agoAdd Commentபா. ராகவன் உனக்கு அவனைச் சுற்றி நடப்பவை புலப்படாதிருக்க வேறு ஏதோ ஒரு மாயத்திரை இடையில் விழுந்திருக்க வேண்டும். Read More
உரி • நாள்தோறும் உரி – 138 2 weeks agoAdd Commentபா. ராகவன் உனக்கும் எனக்கும் இறப்பென்ற ஒன்றில்லை வேட்டனே. எனவே இறப்புக்குப் பிறகு என்னவென்று நாம் என்றுமே அறியப் போவதில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 137 3 weeks agoAdd Commentபா. ராகவன் தொள்ளாயிரத்திரண்டு கிழமைகளாக அவன் தஞ்சப்புரியில்தான் வசித்து வந்தான். மாறுதலுக்குட்படாத அவனது அன்றாடத்தில் பிசிறுகளும் இல்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 136 3 weeks agoAdd Commentபா. ராகவன் ஓர் உயிரினம் இன்னொன்றின்மீது அச்சம் கொள்வதினும் அவலம் வேறில்லை. அச்சமென்பது சிந்திக்க இடமற்ற இருள் மூலைகளில் உற்பத்தியாகும் சகதி. Read More
உரி • நாள்தோறும் உரி – 135 3 weeks agoAdd Commentபா. ராகவன் சிந்தைக்கு வேலை கொடு தத்தா. அப்போதுதான் அது உன் வசத்தில் இருக்கும். திணிக்கப்படுபவை உன்னைத் தவறாகவே செலுத்தும். Read More
உரி • நாள்தோறும் உரி – 134 3 weeks agoAdd Commentபா. ராகவன் அந்தக் கோயிலுக்குள்ளேயே நானொரு சந்நிதி அமைத்து கருவூராரையும் ஓர் உருப்படாத தெய்வமாக்கி உட்கார வைத்துவிட்டு வரப் போகிறேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 133 3 weeks agoAdd Commentபா. ராகவன் மாயை என்பது பிரபஞ்சத்தின் தோற்ற மயக்கம். தனியொரு மனிதனின் அறியாமைக்கு அவித்யா என்று பெயர். Read More
உரி • நாள்தோறும் உரி – 132 4 weeks agoAdd Commentபா. ராகவன் நான் கண்ட எனது சிந்தை உண்மை என்று தெளிந்திருக்கிறேன். காணாத ஒன்றை என்னால் கருதவியலாது ஐயனே. Read More
உரி • நாள்தோறும் உரி – 131 4 weeks agoAdd Commentபா. ராகவன் நானும் அவனும் எதிர்பாராததொரு கணத்தில் அவன் தனது தவத்தின் பொருளை எட்டிப் பிடித்து உரித்தெடுத்து உள்ளங்கையில் இருத்திக்கொண்டான். Read More