உரி • நாள்தோறும் உரி – 120 1 month agoAdd Commentபா. ராகவன் சார்வாகனை இயக்குபவன் நீயாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொருவன் இருப்பானாகில், அவனை இல்லாது போகச் செய்வதே நம் முதன்மைப் பணி. Read More
உரி • நாள்தோறும் உரி – 119 1 month agoAdd Commentபா. ராகவன் மயிலாள்! பொன்னைக் கண்டு பூரிப்படையாதே. சர்ப்பத்தின் நஞ்சே பொன்னாகியிருக்கிறதென்பதை எண்ணிப் பார். Read More
உரி • நாள்தோறும் உரி – 118 1 month agoAdd Commentபா. ராகவன் வேட்டனே, மீண்டுமொரு முறை சார்வாகன் உன்னை நெருங்கித் தொடும்போது சிறிதளவு உன்னைத் திறந்து காட்டு. Read More
உரி • நாள்தோறும் உரி – 117 2 months agoAdd Commentபா. ராகவன் சார்வாகன் தனது தவத்தில் என்னைக் கருதி, என் சிந்தையை நெருங்கியிருக்கிறான். என்னைத் தாக்கிய வெப்பமென்பது அவனது தவமன்றி வேறில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 116 2 months agoAdd Commentபா. ராகவன் சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள். Read More
உரி • நாள்தோறும் உரி – 115 2 months agoAdd Commentபா. ராகவன் நீ கண்டதொன்றை உன் வழியாக நான் காண வழியுண்டா என்று பார்க்கவே உன்னை இத்தவத்தில் அமர்த்துகிறேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 114 2 months agoAdd Commentபா. ராகவன் மனிதனுக்கு அவனது சுயத்தையன்றி வேறொன்று பெரிதல்ல தத்தனே. சுயத்தைச் சிவமெனக் கருதுவதுகூடத் தன்னைக் கடவுளாக எண்ணி இறுமாந்திருப்பதற்குத்தான். Read More
உரி • நாள்தோறும் உரி – 113 2 months agoAdd Commentபா. ராகவன் உண்மையென நீ ஏந்திச் சுமக்கும் எது ஒன்றும் மாயை படராததல்ல. மாயை விலக்கிய பூரண உண்மையை உனக்கு நான் காட்டுவேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 112 2 months agoAdd Commentபா. ராகவன் நான் ஏன் தவமிருக்க வேண்டும்? தவிர, எனக்குத் தவமெல்லாம் தெரியாது, புரியாது. பழக்கமும் இல்லை. அவசியமும் இல்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 111 2 months agoAdd Commentபா. ராகவன் தோன்றும் அனைத்துமே இயற்கையின் துகள்கள்தாம். அனைத்தையும் கடக்க முடியும்போதுதான் தோன்றாது துலங்கும் துகளைக் கண்டறிய முடியும். Read More