Home » பா. ராகவன் » Page 8

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 79

அருமொழி கட்டவிருந்த கோயிலைப் பெரிதாகக் கருதாத சார்வாகன், நிசும்பசூதனியின் கோயிலைத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள் என்றதும் எதனால் சிறிது அசைந்தான் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 77

எப்படி இவனது திட்டங்களைக் கருவூர்ச் சித்தரால் அறிய இயலாதோ, அதைப் போலவேதான் அவர் தொடர்புடைய எதையும் இவனாலும் கண்டறியவோ, உணர்ந்தறியவோ இயலாது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 76

கருவூர்ச் சித்தர் சொன்னார், உன்னைப் புரிந்துகொள்கிறேன் சார்வாகனே. கருத்தளவில் நாம் எதிரெதிர் முனைகளில் நிற்பவர்கள். ஆயினும் மனித குலத்தின் மீது உனக்குள்ள அன்பை வணங்குகிறேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 75

உனக்கு முற்றிலும் விளங்க வைக்க என்னால் இயலாது சார்வாகனே. ஆனால் கோயில்களைத் தகர்ப்பதன் மூலம் மன்னர்கள் மீதல்ல; மக்களின் மீது யாரோ தொடரத் திட்டமிட்டிருக்கும் போர் இது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 74

கருவூர்ச் சித்தர் வேட்டனுக்கு மரணமிலாப் பெருவாழ்வை ஆசியாக வழங்கியது உண்மையென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஆசி பொய்க்காதென்றால் காரணம் பொய்க்குமா?

Read More
உரி நாள்தோறும்

உரி – 73

நீ நம்பாத போதிலும் உன் சிந்தையில் வேறு யாரோ புகுந்து உன்னைப் பயன்படுத்திச் சில நாசச் செயல்களுக்குத் திட்டமிடுவது உண்மையப்பா! மீண்டும் சொல்கிறேன். நீ நம்ப வேண்டாம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 72

குற்றங்களே ஆசையினின்று பிறக்கின்றன. பொய்ம்மை அச்சத்திலிருந்துதான் உதிக்கிறது. சிந்தையில் நிறையும் பொய்ம்மை செயலாக உருப்பெறும்போது அது குற்றமாகவும் பரிமாணமெய்துகிறது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!