Home » பா. ராகவன் » Page 9

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 69

சிவனென்றும் அவனென்றும் இவனென்றும் பலரில்லை. உருவும் பெயருமற்ற ஒற்றைப் பெருந்தனிமத்துக்கு ஊருக்கொரு பேரும் பேருக்கொரு உருவும் தந்தது மனிதனே அன்றி மற்றதல்ல.

Read More
உரி நாள்தோறும்

உரி – 67

அனைத்தும் அறிந்த சித்தரே என்றாலும் மயூரமுகியைத் தான் சந்தித்து வந்த விவரத்தை அவரால் ஊகித்து உணர முடியவில்லை என்பதை அவன் எண்ணி எண்ணி வியந்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 66

ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு நோக்கமுண்டு. படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அதை அறிந்திருக்குமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால் நம் படைப்பின் நோக்கத்தை நாம் கண்டடைய வேண்டும்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 65

என் தவத்தின் நிகரமாக நான் பெற்றதெல்லாம் என்னையன்றி இன்னொன்றின் இருப்பு உறுதியற்றது என்பதுதான். நான் கண்டறிந்த சிவம் என்பது என்றுமே எனக்கில்லாதது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 64

வேட்டனே. உதிரமல்ல உறவைச் சேர்ப்பது. நமக்கு அது வேறொன்று. பெயரற்றது. விளங்க வாய்ப்பற்ற பெருவெளியில் தோன்றாது மிதந்து செல்லும் மாயத் துகளின் ஒரு முகம் நான். மறு முகம் நீ.

Read More
உரி நாள்தோறும்

உரி – 63

இக்கணம் செய்ய வேண்டியதென்ன என்ற வினா எழுந்தபோது உனக்குச் சிவத்தை நினைக்கத் தோன்றவில்லையல்லவா? சித்தம் சிவமயமாகாமல் சித்து கைவராது வாலிபனே.

Read More
உரி நாள்தோறும்

உரி – 62

பாறைக்குள் உறையும் சிற்பத்தைக் கொணர வல்லவனுக்குச் சிந்தைக்குள் இருந்து சிவத்தைக் கடைந்தெடுக்க இயலாதென்றா எண்ணிவிட்டார்? நான் எதையும் கைவிடுபவனல்லன். என்னால் தோற்க இயலாது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 61

உன் திறமை உன்னை நாடறிந்த ஒருவனாக்கும். என் கணிப்பு சரியெனில் சோழ தேசத்தின் நிகரற்ற மதியூகிகளுள் ஒருவனாக நீ மதிக்கப்படுவாய். அந்நாள் விரைவில் வரும்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!