நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.
Tag - நாள்தோறும்
அரசியலுக்கு லாபமோ இல்லையோ, விஜய்க்கு வெற்றியோ தோல்வியோ, சினிமாவுக்கு இது மிகப்பெரிய சரிவு என்று வணிக வட்டாரங்கள் பேசத் தொடங்கின.
வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜய், அதையெல்லாம் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டுத் திரையுலகை விட்டு விலகுகிறேன், இனி எனது வாழ்க்கை மக்கள் பணியில் என்று அறிவித்தார்.
துப்பாக்கி இடைவேளைக் காட்சி இன்று வரை திரும்பத் திரும்பப் பார்க்கப்படும் காட்சியாக இருந்து வருகிறது. அதில் அவர் சொன்ன 'ஐ ஆம் வெயிட்டிங்' என்ற வசனமும் பிரபலம்.
விஜய்க்கு கேரளத்தில் உள்ள ரசிகர் கூட்டம் தமிழகத்துக்குச் சற்றும் சளைக்காதது. விஜய் பட வெளியீடு என்றால் அவர்களுக்குத் திருவிழா.













