உரி • நாள்தோறும் உரி – 117 2 months agoAdd Commentபா. ராகவன் சார்வாகன் தனது தவத்தில் என்னைக் கருதி, என் சிந்தையை நெருங்கியிருக்கிறான். என்னைத் தாக்கிய வெப்பமென்பது அவனது தவமன்றி வேறில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 116 2 months agoAdd Commentபா. ராகவன் சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள். Read More
உரி • நாள்தோறும் உரி – 115 2 months agoAdd Commentபா. ராகவன் நீ கண்டதொன்றை உன் வழியாக நான் காண வழியுண்டா என்று பார்க்கவே உன்னை இத்தவத்தில் அமர்த்துகிறேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 114 2 months agoAdd Commentபா. ராகவன் மனிதனுக்கு அவனது சுயத்தையன்றி வேறொன்று பெரிதல்ல தத்தனே. சுயத்தைச் சிவமெனக் கருதுவதுகூடத் தன்னைக் கடவுளாக எண்ணி இறுமாந்திருப்பதற்குத்தான். Read More
உரி • நாள்தோறும் உரி – 113 3 months agoAdd Commentபா. ராகவன் உண்மையென நீ ஏந்திச் சுமக்கும் எது ஒன்றும் மாயை படராததல்ல. மாயை விலக்கிய பூரண உண்மையை உனக்கு நான் காட்டுவேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 112 3 months agoAdd Commentபா. ராகவன் நான் ஏன் தவமிருக்க வேண்டும்? தவிர, எனக்குத் தவமெல்லாம் தெரியாது, புரியாது. பழக்கமும் இல்லை. அவசியமும் இல்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 111 3 months agoAdd Commentபா. ராகவன் தோன்றும் அனைத்துமே இயற்கையின் துகள்கள்தாம். அனைத்தையும் கடக்க முடியும்போதுதான் தோன்றாது துலங்கும் துகளைக் கண்டறிய முடியும். Read More
உரி • நாள்தோறும் உரி – 110 3 months agoAdd Commentபா. ராகவன் மக்களைத் தன்னிச்சையாகச் சிந்திக்க விடாமல் எதிலும் எல்லாவற்றிலும் எதற்காக ஆயிரம் கட்டுப்பாடுகள், வர்க்க பேதங்கள்? Read More
உரி • நாள்தோறும் உரி – 109 3 months agoAdd Commentபா. ராகவன் தத்தனே, அன்றைக்கு உன்னிடம் ஒன்று சொன்னேன். உன் உலகம் வேறு. உன் மனிதர்கள் வேறு. திறந்தே கிடந்தாலும் என் எல்லைக்குள் நீ நுழைவது சிரமம். Read More
உரி • நாள்தோறும் உரி – 108 3 months agoAdd Commentபா. ராகவன் நானொரு சாதாரண மனிதன் என்பதை உளப்பூர்வமாக உணர்வதே அருமையல்லவா? இந்த எண்ணம் மனிதராகப் பிறக்கும் பெரும்பாலானோருக்குக் கிடையாது. Read More