Home » நாள்தோறும் » பலூசிஸ்தான் » Page 2

பலூசிஸ்தான்

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 49

ஆசியக் கண்டத்தில் அமெரிக்காவுக்கு மிகவும் நெருக்கமான நாடு பாகிஸ்தான் என்ற பெயர் உருவானது. இன்றுவரை அமெரிக்காவினால் பாகிஸ்தான் பெறுகிற அனைத்து...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 48

ஒரு ராணுவத் தளபதி இத்தனை உக்கிர மதவாதியாக இருப்பார் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கவில்லை. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று அப்போது அவர்களால்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 47

புட்டோவுக்கு சர்வதேச அளவில் நட்சத்திர அந்தஸ்தும் பாகிஸ்தானை மறு உருவாக்கம் செய்த சிற்பி என்ற பிம்பமும் உருவாகியிருந்தது. உண்மையில் அவரது...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 46

ஹெலிகாப்டர்கள் முதலில் சுற்றி வரும். போராளிகளைத் தேடும். குடியிருப்புகளை நோட்டமிடும். எங்கும் நடமாட்டம் இல்லாதிருக்கும் சூழ்நிலையில் சற்றுத் தாழப்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 45

மாநிலத்தின் அனைத்து எல்லைகளில் இருந்தும் உள்ளே வருவதற்கு இருந்த அத்தனை சாலை வழிகளையும் அவர்கள் தகர்த்தார்கள். ராணுவ வாகனங்கள், கவச வாகனங்கள்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 44

உதவிக்கு இருக்கட்டும் என்று காசு கொடுத்துக்கூட ஒரு பலூச்சியை விலைக்கு வாங்கி உடன் வைத்துக்கொள்ள முடியாது. காசுக்குப் பணியாத குணம் கொண்டவர்கள்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 43

இரானின் எல்லைக்கு உட்பட்ட பலூசிஸ்தான் பகுதியில் இருந்த புரட்சிகர இயக்கங்களுக்காக இராக் அனுப்ப வைத்திருந்த ஆயுதங்களே அவை. அதற்கும் பாக். பலூச்சி...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 42

பங்களாதேஷின் உதயம், பலூசிஸ்தான் என்கிற இன்னொரு புதிய நாட்டின் உதயத்துக்குத் தொடக்கப் புள்ளியாக மட்டுமே இருக்கும் என்று பாகிஸ்தானில் வசித்த...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 41

புட்டோ இப்படி ஒரு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தபோது, பலூசிஸ்தானில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தவர்கள் அனைத்துக்கும் மங்களம் பாடும் விதமாக வேறொரு...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 40

பலூசிஸ்தானில் தாற்காலிகமாக அமைதி போன்ற ஒன்று நிலவ ஆரம்பித்தது. ஷெர் முஹம்மது மர்ரி, பாகிஸ்தான் இலக்குகள் மீதான தாக்குதல்களை நிறுத்திக்கொண்டார்.

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 39

பாகிஸ்தான் அரசால் மறைக்கப்படும் உண்மைகளைப் பாகிஸ்தானிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அந்தப் பத்திரிகை பலூச்சி மற்றும் உர்தூ மொழிகளில்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 38

ஷெர் முஹம்மது மர்ரிக்கு ஆப்கனிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த இடது சாரி அரசுடன் நெருக்கமான தொடர்பு இருந்தது. அந்தத் தொடர்புகளின் மூலம் அவருக்கு சோவியத்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 37

1962 முதல் 1969 வரையிலான காலக்கட்டத்தில் ஷெர் முஹம்மது மர்ரியின் பராவி இயக்கம் பலூசிஸ்தானில் நிலைகொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெரிய...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 36

பாகிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு ஏழரைதான் என்பது அயூப் காலத்திலும் உறுதி செய்யப்பட்டதால்தான் பலூசிஸ்தானின் ஆயுதப் போராட்டம் வரலாறு காணாத...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 35

அவரது மகன்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். கிழவர் எப்படித் துடிக்கிறார் என்று பார்த்து ரசிப்பதற்காக அந்த அறைக்குள் வேறு பல அதிகாரிகளும் சிறைத்துறைத்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 34

ஜூலை 15, 1960 அன்று நௌரோஸ் கான் தவிர மற்ற அத்தனை பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனை பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் மத்திய சிறைச்சாலைக்குள்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 33

தனது எந்த முயற்சியும் எடுபடாமல் போவதைக் கண்டு கவலையடைந்தது பாகிஸ்தான் அரசு. இறுதியாக ஒரு காரியம் செய்தார்கள். போரிட்டு வெல்ல முடியாத கிழவனை ஏமாற்றி...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 32

அயூப் கான் மூன்றே வாரத்தில் இஸ்கந்தர் மிஸ்ராவை நீக்கிவிட்டுத் தன்னையே நாட்டின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக்கொண்டார். பதவிக்கு வந்த மறு கணமே அப்துல்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 31

கரீம் கான் தனது கட்சி அவாமி லீக்குடன் இந்த விஷயத்தில் ஒத்துப் போகும் என்று அறிவித்தார். இதைப் பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கவில்லை. அவாமி லீக்குக்கும்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 30

கரீம் கான் வெளியே வந்த கையோடு ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். காத்திருந்தாற்போல கலாட் தேசியக் கட்சியில் இருந்தும் இதர பல இயக்கங்களில் இருந்தும்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 29

கலாட்டின் மன்னர் இரண்டாவது முறையாக ஏமாற்றப்பட்டார். அவரது சகோதரர் அப்துல் கரீம் கானைக் கைது செய்து சிறையில் அடைத்தது பாகிஸ்தான் அரசு. விசாரணையாவது...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 28

அப்துல் கரீம் கான், தனது இயக்கத்தை இன்னும் பெரிதாக்கவும் ஆயுதப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யவும் இதர பல காரணங்களுக்காகவும் ஆப்கனிஸ்தானுக்கு ஒரு ரகசியப்...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 27

கைபர், பஞ்சாப், சிந்து என்று மூன்று மாகாணங்களைக் கொண்டிருந்த பாகிஸ்தான், பலூசிஸ்தான் சேர்ந்து நான்கு மாகாணங்களைக் கொண்ட நாடானது.

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 26

கான் நொறுங்கிப் போனார். அழக்கூட முடியாத வலி. அழுதால் யார் ஆறுதல் சொல்வார்கள்? இது பசுமை குன்றாத புத்தம் புதிய, தரமான துரோகம். எதிர்பாராதது. எதிர்க்க...

நாள்தோறும் பலூசிஸ்தான்

நீ வேறு, நான் வேறு – 25

இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைவதற்கு கலாட் மன்னர் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனவே கலாட் ஒரு சுதந்தர நாடாகவே நீடிப்பதைப் பாகிஸ்தான் அங்கீகரிக்கிறது.

இந்த இதழில்

error: Content is protected !!