உரி • நாள்தோறும் உரி – 49 8 hours agoAdd Commentபா. ராகவன் எதை எண்ண வேண்டாம் என்று உன் சிந்தை நினைக்கிறதோ, ஆங்கொரு தாளிடப்பட்ட கதவு உள்ளது. முடிந்தால் திறந்து செல்ல வேண்டும். இல்லையேல் தகர்த்துச் செல்ல வேண்டும். Read More
உரி • நாள்தோறும் உரி – 48 1 day agoAdd Commentபா. ராகவன் பெருஞ்செயல் ஏதோ ஒன்றைக் கருதாதவன் என்னை நெருங்க நினைக்க வாய்ப்பில்லை. அது நற்செயலா, தீச்செயலா என்பதல்ல. செயல் பெரிது என்பதே மையம். Read More
உரி • நாள்தோறும் உரி – 47 2 days agoAdd Commentபா. ராகவன் எரிபத்தனின் அம்சமென்று இன்னொருவன் இல்லை. எரிபத்தனின் அம்சமல்லாத எவனொருவனாலும் நாம் எண்ணியதைச் செய்ய இயலாது. Read More
உரி • நாள்தோறும் உரி – 46 3 days agoAdd Commentபா. ராகவன் பேதமற்ற பெருவெளியில் உன் சிந்தையைக் கொண்டு நிறுத்து தத்தா. புலையனென்று ஊர் சொல்லும் நான் ஏன் உனக்குப் புலையனாகத் தென்படவில்லை? Read More
உரி • நாள்தோறும் உரி – 45 6 days agoAdd Commentபா. ராகவன் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது தத்தனே. நீ சிந்திக்கிறாய். இது ஒரு நல்ல பயிற்சி. மெல்ல மெல்லச் சரியான பாதையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவாய். Read More
உரி • நாள்தோறும் உரி – 44 1 week agoAdd Commentபா. ராகவன் நீயும் நானும் நீரில் விழுந்தால் ஒன்று மூச்சடைத்து இறக்க வேண்டும். அல்லது மூச்சடக்கி மீளவேண்டும். எந்தத் தூலப் பொருளுக்கும் இதுதான் விதி. Read More
உரி • நாள்தோறும் உரி – 43 1 week agoAdd Commentபா. ராகவன் யாரும் கருதவியலாத மறைச்சொல்லாக நான் இருக்கும் வரைதான் நீரும் நிலமுமான புவி நிலைத்திருக்கும். நான் தகர்க்கப்படுவேனாகில், புவியில் மீதமென்ற ஒன்று இராது. Read More
உரி • நாள்தோறும் உரி – 42 1 week agoAdd Commentபா. ராகவன் என்னென்னவோ சிந்திக்கிறேன். எல்லாம் அச்சத்தின் விளைவால் நிகழ்பவை. அதுவும் தெரிகிறது. ஆனால் என்னால் அவரை வெறுத்து ஒதுக்க இயலாது. Read More
உரி • நாள்தோறும் உரி – 41 1 week agoAdd Commentபா. ராகவன் மறைந்துள்ள எதுவும் உண்மையல்ல. மறைக்கப்படுவதும் உண்மையல்ல. மறைவானதென்று மனம் நினைக்கும் எதுவும் உண்மையானது அல்ல. Read More
உரி • நாள்தோறும் உரி – 40 2 weeks agoAdd Commentபா. ராகவன் உயிர் பிரியும் தறுவாயில் எனக்காகக் கவலை கொள்ள ஓர் உயிர் இருந்தது என்கிற நிறைவு என் வாழ்நாளுக்குப் போதுமானது. Read More