Home » பா. ராகவன் » Page 6

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 95

அக்கணம் எனக்கு உண்டான பரவசத்துக்கு நிகரென்று ஒன்றைச் சொல்லவே முடியாது. எத்தனை தீர்க்கமான திட்டம்! கருவூர்ச் சித்தர் சிந்தையால் எட்டித் தொடவியலாத மனிதரென்று எண்ணிக்கொண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 94

வேட்டனைக் கூட என்னால் எப்படியோ எட்டித் தொட்டுவிட முடிந்தது. ஆனால் அந்த இன்னொரு தரப்பு யார்? எனக்கு ஐயமேயில்லை; அது அவனைத் தவறாக இயக்கவில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 93

நொடிப் பொழுது எனக்கு மல்லனின் மீது பரிதாபம் போன்றதொரு உணர்ச்சி ஏற்பட்டது. ஓ, நான் ஏன் மனிதர்களைப் போலச் சிந்திக்கிறேன் என்று என்னையே கடிந்துகொண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 92

நான் தோற்கப் போவதில்லை. அது இங்குதான் உள்ளது. இந்தப் படித்துறைதான். ஏதோ ஒன்று மறைக்கிறது. அல்லது ஏதோ ஒன்றைத் தவறவிடுகிறேன். என்னவென்று அறியாமல் விடுவதில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 91

ஒவ்வொருவர் சிந்தையும் அடுத்தவருக்காகவே இயங்குவதை மூவருமே அறிந்திராத கட்டமைப்பை எப்படி ஒரு மனிதப் பிறவியால் சிந்தித்து வடிவமளித்திருக்க முடியும்?

Read More

இந்த இதழில்

error: Content is protected !!