Home » மாணவர்கள்

Tag - மாணவர்கள்

உலகம்

ஒரு மாத்திரை, ஒரு மறதி: விபரீத போதைப் பாதை

மணி இரவு பதினொன்று. மேஜை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், ஒரு பதினான்கு வயதுப் பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் ஒரு மாத்திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அறையின் மறு மூலையில் படிக்கப்படாத பாடக்குறிப்புகள் அடுக்கடுக்காகக் குவிந்து கிடக்கின்றன. ஜன்னலுக்கு வெளியே சீனாவின் பெய்ஜிங் நகரம்...

Read More
சமூகம்

பட்டதாரிகளின் சண்டமாருதம்

கடந்த ஒரு மாத ஜந்தர் மந்தர் ஜென் ஸீ எழுச்சிக்குப் பின்னால் மூளாமல் கனன்று கொண்டு இருக்கும் நெருப்பு எது ? முன்பின் தெரியாத அத்தனை பேர் எப்படிக் கூடினார்கள்? அவர்களை ஒன்றாய் இணைத்தது என்ன? வேலைவாய்ப்பு என்று தரவுகள் சொல்கின்றன. வேலையின் ஏணி போன்ற நீட் தேர்வு சிக்கலில் விழுந்திருப்பது, மேல் தோன்றும்...

Read More
கல்வி

ரீல்ஸுக்குத் தடா

டெல்லியின் கல்வித் துறை இயக்குநரகம், மார்ச் 25ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் காணொளிகளைப் பதிவு செய்யக்கூடாது. இந்தத் தடை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்கள்...

Read More
நம் குரல்

அதிகரிக்கும் ஐஐடி தற்கொலைகள்

கடந்த செவ்வாய்க்கிழமை, ஐஐடி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது கடந்த ஒரு மாதத்தில் ஐஐடி கான்பூரில் பதிவான இரண்டாவது தற்கொலை. இதையடுத்து, ஐஐடி மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. ஐஐடி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்வரூப். புவி அறிவியலில்...

Read More
கல்வி

அகரம் யாருடைய வெற்றி?

அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன...

Read More
புத்தகக் காட்சி

ஈரோடு புத்தகத் திருவிழா ரவுண்ட் அப்

தமிழக அரசும், மக்கள் சிந்தனைப் பேரவையும் இணைந்து நடத்தும் ஈரோடு புத்தகத் திருவிழா, சிக்கய்ய கல்லூரியில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி பன்னிரண்டு நாள்கள் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக ஈரோடு புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்று அரங்கம் அமைத்த புத்தக விற்பனையாளர்கள்...

Read More
புத்தகக் காட்சி

கோவை புத்தகக் காட்சி ரவுண்ட் அப்

தமிழ்நாட்டின் தொழில் நகரமான கோவையில் ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஒன்பதாவது ஆண்டாகக் கோவை கொடிசியாவில்  நடைபெற்ற இந்தக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை நாடாளுமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தனர். இந்தப்...

Read More
கல்வி

பிள்ளை வளர்க்கும் கலை: அசத்தும் நாமக்கல் பள்ளிக்கூடம்!

நண்பன் திரைப்படத்தில் வரும் கொசக்சி பசப்புகழின் பள்ளிக்கூடம்  போன்ற ஒரு பள்ளி உண்மையில் செயல்பட்டு வருகிறது. அதுவும் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில். அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவிலேயே பிற மாநிலங்களில் இருந்தும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்  நாமக்கல்லில் இருக்கும்...

Read More
உலகம்

கூரை பிரச்னையா? குடி முழுகப் போவது பிரச்னையா?

மேற்கூரை இடிவதெல்லாம் நமக்கு ஒரு செய்தியே இல்லை. சென்னை விமான நிலைய மேற்கூரை எத்தனை முறை இடிந்து விழுந்திருக்கிறது என்பதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்தான் தேட வேண்டும். ஆனால் செர்பியாவில் ஒரு ரயில் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து பதினைந்து பேர் பலியான சம்பவத்தின் தொடர்ச்சி, ஒரு மாபெரும் மாணவர்...

Read More
உலகம்

Aiமெரிக்கா!

செயற்கை நுண்ணறிவு மனிதர்களிடையே பிரிவினையை ஆழமாக்கக் கூடும். செயற்கை நுண்ணறிவு எத்தனையோ நல்ல முன்னேற்றங்களை மனித வாழ்வில் கொண்டு வர உள்ளது. அதற்கு மாறாகப் பல பாதகங்களையும் ஏற்படுத்தவல்லது. இப்போதெல்லாம் எந்தக் கலந்துரையாடல் நடந்தாலும் செயற்கை நுண்ணறிவு எப்படி இதில் பயன்படப்போகிறது என்ற பேச்சைத்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!