Home » உலகம்

Tag - உலகம்

உலகம்

குளோரியா ஸ்டைனம்: யாதுமாகி நின்றாள்

பெண் விடுதலை, சம உரிமை, பாலினச் சமன்பாடு ஆகிய சொற்களுக்கு உலகளவில் ஒரு முகத்தை உருவகப்படுத்த வேண்டும் என்றால், அது நிச்சயமாக குளோரியா ஸ்டைனம் (Gloria Steinem) தான். எழுத்தை ஆயுதமாகவும், உரையாடல்களைப் புரட்சியாகவும் மாற்றிய இந்த ஆளுமை, சமூகக் கட்டமைப்புகளால் காலங்காலமாகப் பெண்கள் மீது சுமத்தப்பட்ட...

Read More
உலகம்

ஒரு மாத்திரை, ஒரு மறதி: விபரீத போதைப் பாதை

மணி இரவு பதினொன்று. மேஜை விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், ஒரு பதினான்கு வயதுப் பெண் தன் உள்ளங்கையில் இருக்கும் ஒரு மாத்திரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அறையின் மறு மூலையில் படிக்கப்படாத பாடக்குறிப்புகள் அடுக்கடுக்காகக் குவிந்து கிடக்கின்றன. ஜன்னலுக்கு வெளியே சீனாவின் பெய்ஜிங் நகரம்...

Read More
உலகம்

ரஷ்யா, உக்ரைன், ஜெர்மனி: மாறும் கணக்குகள்

26-செப்-2022. நார்வே, ஸ்வீடன், டென்மார்க் நாடுகளில் கடலுக்கடியில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் பதிவாகின. பால்டிக் கடற்பரப்பில் அரை மைல் சுற்றளவுக்குக் கொப்பளிக்கும் ஊற்றாக மீத்தேன் எரிவாயு கசிவு தென்பட்டது. கடற்படுகையிலும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்கு பால்டிக்...

Read More
உலகம்

அசிம் முனிர்: அதிகாரம், அதற்கு மேலே, அதற்கும் மேலே!

பாகிஸ்தானின் புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஆயுதப்படை வீரர்களைப் பணியமர்த்தவும் பணிநீக்கம் செய்யவும் ஓய்வு பெறச் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளார் அந்நாட்டின் முப்படைத் தளபதியான அசிம் முனிர். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது...

Read More
உலகம்

பெல்ஜியத்தில் உண்டு நெதர்லாந்தில் உறங்கு!

பொதுவாக இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு என்பது எப்படி இருக்கும்? எவ்வளவு வளைந்து நெளிந்து போனாலும் கோட்டுக்கு இந்தப் பக்கம் ஒரு நாடு, கோட்டுக்கு அந்தப் பக்கம் இன்னொரு நாடு என்று பிரிக்கும் வகையில் இருக்கும் அல்லவா? ஆனால் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளைப் பிரிக்கும் சர்வதேச எல்லைக் கோடு...

Read More
உலகம்

மூன்று வயது அரசர்

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், கென்யாவுக்கு அடுத்ததாக அமைந்துள்ள நாடு உகாண்டா. உகாண்டாவின் தோரோ என்ற பிராந்தியத்தின் அரசர் ஓயோ நைம்பியா. சென்ற வாரம் அவருடைய 34ஆவது வயதில் உடல்நலம் குன்றி, சிகிச்சைப் பலனின்றி அகால மரணம் அடைந்தார். சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, செப்டம்பர் 12 அன்று...

Read More
உலகம்

மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தம்: இன்னொரு நேட்டோவா?

மத்தியக் கிழக்கின் பாதுகாப்பு அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் அமெரிக்கா போன்ற வெளிச் சக்திகள் முக்கியப் பங்கு வகித்து வந்தன. ஆனால் தொடர்ச்சியான போர்கள், பிராந்திய மோதல்கள், அதிகரித்து வரும் பாதுகாப்பு நிச்சயமின்மை ஆகியவை ஒரு...

Read More
உலகம்

பனிப் பட்டுப் பாதை

கடல் போக்குவரத்தில் மாற்று வழித்தடங்களை உருவாக்குவது குறித்து சீனா பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருகிறது. அதன் சமீபத்திய முயற்சிகளில் ஒன்றாக, ‘பனிப் பட்டுப் பாதை’ (Ice Silk Road) எனப்படும் ஆர்க்டிக் கடல்வழியை சீனா தேர்ந்தெடுத்துள்ளது. பண்டைய காலத்தில் சீனாவையும் ஐரோப்பாவையும் இணைத்த வர்த்தகப் பாதை...

Read More
உலகம்

பேய் நகரின் மோசடி சாம்ராஜ்ஜியம்

கடலோரத்தில் எழுந்த ஒரு நகரம். வானளாவிய கட்டடங்கள் வரிசையாக நிற்கின்றன. ஆனால் உள்ளே நுழைந்தால் மிஞ்சியிருப்பது வெறுமை மட்டுமே. தூசி படிந்த ஜன்னல்கள். ஆள் அரவமற்ற தெருக்கள். இதுதான் மலேசியாவின் ஃபாரெஸ்ட் சிட்டியின் தற்போதைய நிலை. ஒருகாலத்தில் ‘ஏழு லட்சம் பேர் வாழும் கனவு நகரம்’ என்ற...

Read More
உலகம்

படுத்தேவிட்ட பத்திரிகைச் சுதந்தரம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் போராட்டங்கள் தீவிரமடைந்துவரும் நிலையில், பத்திரிகையாளர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான். செய்தி ஊடகங்களுக்கான சங்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் இதனைப் பத்திரிகைச் சுதந்தரத்தின்மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று சாடிவருகின்றன. இது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!