Home » பா. ராகவன் » Page 10

Tag - பா. ராகவன்

உரி நாள்தோறும்

உரி – 60

சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 59

நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த அவன் வேட்டன் எறிபத்தன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 58

எத்தனை கதறினாலும் கடவுளென்ற ஒன்று தன்னெதிரே தோன்றும், கேட்டதைக் கொடுக்குமென்ற மதலையுள்ளம் அவனுக்கில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சங்கேதம்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 57

நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு கருவிளம்பூ உதிர்ந்த நொடியில் அதனுள் என் சிந்தையைச் செலுத்தி அவனை நோக்கி வீசினேன். அது காற்றில் மிதந்து தொலைவைக் கடந்து அவனை அடைந்து மடியில் உதிர்ந்தது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 56

என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து குவிவதையும் கண்டேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 54

நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 53

உதுமானி நாயனார் புன்னகை செய்தார். தத்தனை ஒரு சிறுவனென்று நீ சொன்னாய். இப்போது நான் சொல்வேன் சார்வாகனே, நீயொரு சிறுவன். சார்வாகன் திடுக்கிட்டுப் பார்த்தான்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 52

இரவென்றால் பகலுண்டு. உறக்கமென்றால் விழிப்புண்டு. இருளென்றால் ஒளியுண்டு. மூடத்தனமென்றால் அறிவுண்டு. எல்லாம் இரண்டு. எண்ணிப் பார். இது இயற்கையின் கட்டமைப்பு.

Read More
உரி நாள்தோறும்

உரி – 51

பிறப்பு ஓர் அடையாளமாகாது சார்வாகனே. உன் சிந்தையும் சொற்களும், உன் நடவடிக்கைகளும்தான் உன்னைச் சார்வாகனாகக் காட்டுகின்றன. பிறப்பில் நீ ஓர் அந்தணன் என்று சொன்னால் ஏற்பாயா?

Read More

இந்த இதழில்

error: Content is protected !!