Home » நாவல் » Page 3

Tag - நாவல்

உரி நாள்தோறும்

உரி – 23

சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல.

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 58

58 மறுப்பும் இருப்பும்   கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான். மதியம் பார்த்த அதே மாடிதான்...

Read More
உரி நாள்தோறும்

உரி – 22

இறுக்கிப் பிணைத்த கால்களையும் கைகளையும் வைத்துக்கொண்டு உறங்குவது சிரமமான செயல். இங்குமங்கும் திரும்பிப் பார்த்தான். வீதி அடங்கி ஒடுங்கிக் கிடந்தது.

Read More
உரி நாள்தோறும்

உரி – 21

அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன்.

Read More
உரி நாள்தோறும்

உரி – 20

நிச்சயமாகவே அவன் ஒரு சாமானிய மனிதனல்லன். அதில் எங்கள் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் எந்த விபரீதத்துக்கும் இதுவரை அவன் காரணமாக இருந்ததில்லை.

Read More
உரி நாள்தோறும்

உரி – 19

கடமை என்ற சொல்லில் அனைத்தையும் நியாயத்தின் வட்டத்துக்குள் கொண்டு நிறுத்திவிட முடியும்தான். ஆனால் அதன் உள்ளோடிய கள்ளத்தனத்தை விழிப்புடன் கவனித்தேன்.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!