உதுமானி நாயனாரின் பூட்டன் அப்படி மக்கத்தினின்று நாவாய் ஏறிச் சோழ தேசத்துக்கு வந்தவர்தாம் என்பதை அவரது சிந்தைக்குள் கண்டறிந்தேன்.
Tag - நாவல்
58 மறுப்பும் இருப்பும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அழுதுகொண்டிருந்தவளை இரண்டு மூன்று பெண்கள் கைதாங்கலாக அணைத்தபடி அழைத்துச் சென்றபின், என்ன ஆயிற்று, சுஜாதா ஏன் இந்த அளவுக்கு அழவேண்டும் என்கிற குறுகுறுப்பில் படிகளை இரண்டிரண்டாகத் தாவி மாடிக்குப் போனான். மதியம் பார்த்த அதே மாடிதான்...













