மால்வேர் குடும்பத்தின் கடத்தல் மன்னன் இந்த ரேன்சம்வேர். இணையம் வளர்ந்த பின்னர் இவற்றின் தாக்குதல்களின் தீவிரம் அதிகரித்தது.
Tag - மென்பொருள்
சூரிய ஒளி பூமியை வந்தடைய ஏறத்தாழ எட்டரை நிமிடங்கள் ஆகும் என்கிறது இயற்பியல். சில நேரங்களில் ஒளியினும் வேகமாக இருள் பரவும்.
கோட் ரெட் தாக்கிய சர்வர்களுக்கிடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவை யாவுமே IIS என்னும் மென்பொருளை இயக்கிக்கொண்டிருந்தன.
பார்ப்பதற்கு டெக்ஸ்ட் ஃபைல் போன்றதொரு தோற்றம். 'LOVE-LETTER-FOR-YOU.txt' என்றிருந்தது அந்த ஃபைலின் பெயர்.
மோகினி ஆட்டம் மால்வேர்களை உலகறியச் செய்தது. அதன் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் மூலக் காரணம்.
பயாஸ் என்பது கணினிகளின் தலைமைச் செயலகம் போன்றது. அதையே தாக்கி அழித்த செர்னோபிள் வைரஸ், மால்வேர் குடும்பத்தின் மிக முக்கிய அங்கம்.
உலகின் முதல் வைரஸ் லாகூரிருந்து வந்தது. அங்கிருந்து உலகெங்கும் பரவியது. சைபர் செக்யூரிட்டி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பிரைன்.
டாம்லின்சன் அபூர்வ ராகமாக '@' குறியீட்டை அறிமுகப்படுத்தினார். இன்றைய இணைய உலகின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறது @.
வான் ந்யூமன் கணித மாடல்கள் மூலம் தனது கருத்தை நிறுவினார். பாப் தாமஸ் அதை நிஜமாகவே செய்துகாட்டினார்.
புதிய மால்வேர் குட்டிகள் பிறந்துகொண்டே இருக்கும். அவை வளரும். தன் பங்கிற்கான 'சேவைகளை'ச் செய்து மறையும்.














