உரி • நாள்தோறும் உரி – 34 3 weeks agoAdd Commentபா. ராகவன் சரியாகக் கவனி. அவன் ஓர் அவாந்தர வெளி. சார்வாகனாகவும் மாயாவியாகவும் மட்டுமல்ல. அவனால் ஒரு சிறந்த சிவபக்தனாகக்கூட இருக்க இயலும். Read More
எரியாத நாளில்லை • நாள்தோறும் எரியாத நாளில்லை – 2 3 weeks agoAdd Commentஅசோக் ராஜ் சிரியப் பகுதிகள் பெரும்பாலும் தட்டையான சமவெளிகளாக இருந்தன. பாதுகாப்பான மலை அரண்களும் இல்லை. எனவே பிற நாடுகளின் எளிய இலக்கானது சிரியா. Read More
எரியாத நாளில்லை • நாள்தோறும் எரியாத நாளில்லை – 1 3 weeks agoAdd Commentஅசோக் ராஜ் அந்நியர்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு வெகு சீக்கிரம் வந்தனர் மக்கள். மிதமிஞ்சிய ஊழல்கள் நடந்தன. ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமலே ஆனது. Read More
உரி • நாள்தோறும் உரி – 33 3 weeks agoAdd Commentபா. ராகவன் எல்லா ஆட்சிகளும் தத்தமது பகைவர்களைத் தன்னகத்தில் கொண்டே அமைகின்றன. நிறைவு காணாத நெஞ்சங்களில் பகை உருவாகிறது. Read More
உரி • நாள்தோறும் உரி – 32 3 weeks agoAdd Commentபா. ராகவன் அச்சத்தில் வாழ்பவனுக்கு அதிகாரம் இறை. அதிகாரம் பெற்றவனுக்கு மனச்சாட்சி இறை. இரண்டுமற்றவனுக்கு இறையென்ற ஒன்றன் அவசியமில்லை. Read More
உரி • நாள்தோறும் உரி – 31 4 weeks agoAdd Commentபா. ராகவன் அபுது, நான் அவனது ஒளி எங்கிருந்து வருகிறதென்று தெரிந்துகொள்வதற்காகவே அவனுக்குள்ளே சென்று பார்த்தேன். ஆனால் அவன் இருளின் சிசு. Read More
உரி • நாள்தோறும் உரி – 30 4 weeks agoAdd Commentபா. ராகவன் பாரதாய தத்தன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் உண்மையான தத்தனா, அனுப்பப்பட்ட தத்தனா என்று முதலில் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று நினைத்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 29 4 weeks agoAdd Commentபா. ராகவன் பேய்களுடன் புழங்குபவனுக்கு அவை காவல் இராதா? உயிரே போகும் தறுவாயிலும் உதவாத பேய்களைக் கொண்டு இவன் எந்தக் கோட்டையைச் சரிக்கத் திட்டமிட்டான்? Read More
உரி • நாள்தோறும் உரி – 28 4 weeks agoAdd Commentபா. ராகவன் உணர்ச்சியைச் சரியாகக் கையாளப் பழகு காளத்தி. அதன் கூர்மை உன் சிந்தையை அகழலாமே தவிரக் குத்திக் கிழித்து உதிரம் சொட்டச் செய்யலாகாது. Read More
உரி • நாள்தோறும் உரி – 27 1 month agoAdd Commentபா. ராகவன் ஓர் அல்லும் ஒரு பகலும் நான் உதுமானி நாயனாரின் சிந்தைக்குள் அளைந்து, அங்கே கொட்டிக் கிடந்த அனைத்தையும் தெரிந்துகொண்டேன். Read More