பிறப்பு ஓர் அடையாளமாகாது சார்வாகனே. உன் சிந்தையும் சொற்களும், உன் நடவடிக்கைகளும்தான் உன்னைச் சார்வாகனாகக் காட்டுகின்றன. பிறப்பில் நீ ஓர் அந்தணன் என்று சொன்னால் ஏற்பாயா?
Tag - நாவல்
63 இந்தோர் இப்படியொரு பயணத்தில் இந்தியாவெங்கும் சைக்கிளில் போக இருக்கிறேன் என்று கேவியாரிடம் சொன்னதும் அப்படியா வெரிகுட் என்றவர், ‘இந்தோர் போறியா’ என்று கேட்டார். ‘அது எங்க இருக்கு’ என்றான். ‘மத்தியப் பிரதேசத்துல.’ கையிலிருந்த காகிதங்களைப் புரட்டி...














