‘இனி நம் நாட்டில் தேர்தல் கிடையாது!’ என்று பெருமிதத்துடன் அறிவித்தார் நிகராகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா. கூடியிருந்த லட்சக்கணக்கான மக்கள் அந்த அறிவிப்பைக் கேட்டதும் எழுப்பிய கரகோஷம் விண்ணைப் பிளந்தது. அவர்களுடைய ஆரவாரத்தைக் கேட்டால், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’...
Tag - உலகம்
டோக்கியோவின் அமைதியான குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீடு. அந்த வீட்டின் கதவு பல நாட்களாகத் திறக்கப்படவில்லை. தபால்களும் நாளிதழ்களும் வாசலிலேயே தேங்கிக் கிடக்கின்றன. உள்ளே ஒருவர் உயிரிழந்து கிடக்கிறார். அவர் இறந்தது பக்கத்து வீட்டில் இருப்பவருக்குக் கூடப் பல நாட்களாகத் தெரியவில்லை...
சூரியன் உதிக்கும் நாடு. ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழைமையான ஓர் அரச பரம்பரை. இன்றைய நிலையில் பதினாறு பேர் மட்டுமே மிச்சமிருக்கும் அரச குடும்பம். அந்தப் பரம்பரையின் நேர் வம்சாவளியில் நிற்கும் இளம்பெண். புன்னகையாலும் தன் புத்திசாலித்தனமான உரையாடல்களாலும் அனைவரையும் ஈர்க்கும் இளவரசி ஐகோ. தற்போதைய ஜப்பான்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் (PoK) மக்கள், தங்கள் அடிப்படை உரிமைகளைக் கோரிப் போராடிவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காகப் பொதுமக்களைச் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியுள்ளது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை. இச்சூழலிலும் அம்மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர். ‘பாகிஸ்தான் எங்களுக்குத்...
தென்னை மரங்கள், வெள்ளை மணல் கடற்கரைகள், எண்ணெய் வளம் கொண்ட பசிபிக் பெருங்கடலோர கிராமம் ஓலோன். அன்று சூரியன் உதிக்க இன்னும் சில மணிநேரம் இருந்தது. திடீரென ஒரு வீட்டில் மட்டும் சலசலப்பு, கூச்சல், பதற்றம். போலிஸ் சீருடையில் ஒரு டஜன் நபர்கள் அந்த வீட்டைச் சூழ்ந்தனர். உள்ளே இருந்தது, பிரபலப்...
தான் இரான் அதிபராகப் பதவி வகித்த காலத்தில் இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றப் போவதாகச் சவால்விட்ட அஹமத் மொஹம்மத் நிஜாத், ஓய்வுக் காலத்தில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட்டுடன் சேர்ந்து பணியாற்றியதால் இரானியப் புரட்சிகரக் காவல்படையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ்...
தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் மட்டுமே இன்னும் உயிரோடிருக்கும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை, கீழைநாடுகளின் கலாசாரமாக இருந்தது. மனிதர்களின் தனித்துவம் பெரிதும் போற்றப்படுவது மேலைநாடுகளின் பழக்கமாக இருந்தது. எப்போதுமே அமெரிக்காவில் பெற்றோர்கள் பள்ளி இறுதி வரை தங்கள் குழந்தைகளின் படிப்பு...
அரை நூற்றாண்டு காலக் குருதி படிந்த வரலாறு. லட்சக்கணக்கான உடல்கள் புதைந்த பூமி. அந்த மண்ணில் 2011 ஜூலை 9 அன்று ஒரு புதிய கனவு மலர்ந்தது. அன்றுதான் உலகின் இளைய நாடான தெற்கு சூடான் பிறந்த நாள். அன்று அந்நாட்டின் தலைநகர் ஜுபாவின் தெருக்களில் மக்கள் மகிழ்ச்சியில் நடனமாடினர். துள்ளிக் குதித்து...
இராக்கில் கடந்த 23 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க ராணுவம் வரும் செப்டம்பருக்குள் முழுமையாக வெளியேறுகிறது. வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், இராக் பிரதமர் அலி அல்-ஜைதியும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்...
சிவகார்த்திகேயன் – ஜெயம் ரவி நடித்த பராசக்தி திரைப்படத்தின் முதல் காட்சி. காலம் 1959. இடம் – புதுவாடி, திருச்சிராப்பள்ளி. இந்தித் திணிப்புக்கு எதிரான ஒரு போராட்டம். ஒரு ரயிலைப் போராட்டக்காரர்கள் மறித்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். கதைப்படி அது ஒரு நிலக்கரி ரயில். அதில்...













