ஓம் ‘சத்’ – இது பல்லி விழும் சத்தம் அல்ல. நம்மை அறியாமையில் ஆழ்த்தி நம்மில் உறையும் ஓர் சக்தி. சத் என்பதற்கு உண்மை என்று பொருள். பொருள் விளக்கம் எளிமைதான் சரி… ஆனால் எது உண்மை என்ற தேடல் மனித குலம் துவங்கியதிலிருந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தேடல் முடிவுக்கு...
Tag - தொடரும்
78 ஏமாற்றம் கண்ணுக்குத் தெரியாமல் சாலையை ஈரமாக்கிக்கொண்டிருந்த சன்னமான தூறலில் வண்டிகள் கிளம்பத் தயாராக உறுமிக்கொண்டு நின்றிருப்பது தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் அறை ஜன்னலில் தெரிந்தது. ஐயோ பஸ்ஸா. பஸ் என்றாலே டீசல் ஆயிற்றே. டீசல் வாடையே நமக்கு ஆகாதே. வாந்தி வருமே. ஜம்முவிலிருந்து கட்ரா வந்ததே...
222. மேனகா காந்தி வெளியேற்றம் கடும் கோபமடைந்த இந்திரா, மீண்டும் தன் வீட்டில் தன் உத்தரவை மீறிய, தன்னை மதிக்காத மருமகள் மேனகா காந்தி மீது வார்த்தைகளால் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார். ஆமாம்! மேனகா காந்திக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில், திருமணமான நாள் முதலே...
சொற்களைச் செதுக்கிய நாடோடி (மட்சுவோ பாஷோ) கி.பி 17ஆம் நூற்றாண்டு. ஜப்பானின் சுமிதா நதிக்கரையோர எடோ நகரம் (இன்றைய டோக்யோ). அந்த நதிக்கரையோரத்தில், புல் கூரை வேய்ந்த ஒரு குடிசையின் கதவுகள் மெல்லத் திறந்தன. உள்ளே, கையில் எளிய மூங்கில் குச்சியை ஏந்தியபடி நின்றிருந்தார் மட்சுவோ பாஷோ. பாஷோ தன்...
12. வாம்மா, மின்னல்! ஒரு நபரின் முகத்தில் மின்னல் போல மிகக் குறுகிய நேரத்துக்கு மட்டுமே தென்படும் உணர்ச்சி வெளிப்பாடுகளை ‘நுண் வெளிப்பாடுகள்’ (Micro-expressions) என்பர். ஒரு நொடியில் இருபத்தைந்தில் ஒரு மடங்கு நேரம் மட்டுமே அவற்றைக் காணமுடியும். ஃபிளாஷ் என்போம் அல்லவா, அதைப்போல. ஃபிளாஷைக்...
221. இந்திரா காந்தி போட்ட தடை ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை முடிவுக்கு வந்தபின், அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயில் சிங்கை நோக்கி வந்த துப்பாக்கிக் குண்டு, சற்றுக் குறி பிசகி அவருடைய பாதுகாவலரது தோளைத் தாக்கியது. ராணுவ நடவடிக்கை மூலமாக பிந்த்ரன்வாலே தொடங்கி அவரது தீவிரவாத...
அலெக்ஸாண்ட்ரியாவின் மூளை (கிளியோபாட்ரா) மத்திய தரைக்கடலின் அலைகள் அலெக்ஸாண்ட்ரியா நகரின் பிரம்மாண்டமான கலங்கரை விளக்கத்தின் மீது மோதிக் கொண்டிருந்தன. அலெக்ஸாண்ட்ரியா அரச மாளிகையின் அந்தரங்கக் கூடத்துக்குள் விடியலின் முதல் ஒளிக்கதிர் ஜன்னல் வழியே மெல்ல விழுந்தது. தூய வெள்ளை லினன் ஆடையுடன், தன்...
தவளை தன் வாயால் கெடும் பொய் என்றாலே அது வாயால் சொல்லப்படும் வார்த்தைகள் என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்படுவது இயல்பு. ஆனால் பொய், பெரும்பாலும் உடலின் அசைவுகளாலேயே சொல்லப்படுகிறது. இதுவரை இந்தத் தொடரைப் படித்தவர்கள் இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் பகுதியில், பொய் காட்டும் தடயமாக வாய் எவ்வாறு...
77 திருப்பம் மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு, காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல் முகட்டில் ஏறிப் பின்புறமாய் இறங்க நினைத்தது முள் செடிகளால் கைகூடாமல் போனதற்கு மாறாக, எதிர்பார்ப்பு ஏதுமின்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் எதிரில்...
220. ஆபரேஷன் புளூ ஸ்டார் உண்மையில், பொற்கோவில் வளாகத்துக்கு உள்ளே என்ன நடக்கிறது? பிந்த்ரன்வாலேவின் கட்டுப்பாட்டில் எவ்வளவு தீவிரவாதிகள் இருக்கிறார்கள்? அவர்கள் பொற்கோவில் வளாகத்தில் எங்கெங்கே இருக்கிறார்கள்? அவர்கள் வசம் உள்ள ஆயுதங்கள் என்ன? அவர்களுடைய நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறன் என்ன...













