இரவு 11.30 மணி. அப்பாவும் அம்மாவும் மறுநாள் எடுக்கப் போகும் குழந்தையின் புகைப்படத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தார்கள். ‘கிருஷ்ணர் வேஷம்...
நகைச்சுவை
‘முருகா… எனக்கொரு வேலை கொடு முருகா!’ என்று தினமும் வேண்டிக்கொண்டிருந்தான் ஹார்லிக்ஸ் டப்பா. ஒருநாள் அவன் முன்னால் திடீரென்று...
ஆகஸ்ட் மாதம் தொடங்குவதற்கு முன்பே, தமிழ் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூவென்சர்ஸ் எல்லோரும் தங்கள் வீட்டை கேரளாவுக்கு மாற்றிவிட்டார்களோ என்று சந்தேகம் எனக்கு...
சாதாரணமான ஒரு நாளைச் சாகசங்கள் நிறைந்த நாளாக மாற்றும் வல்லமை என் இளைய மகளின் சில அறிவிப்புகளுக்கு உண்டு. அப்படித்தான் சென்ற வார வியாழக்கிழமை மாலை...
‘ஹாரி பாட்டர் அண்ட் தி காப்லெட் ஆஃப் ஃபயர்’ புத்தகத்தில் ஒரு காட்சி வரும். நான் புத்தகம் என்று குறிப்பிட்டிருக்கிறேன். திரைப்படத்தை அல்ல...
நோபல் பரிசும் ஆஸ்கர் பரிசும் வாங்கும் அளவுக்கு என்னிடம் ஏராளமான திறமைகள் கொட்டிக் கிடந்தாலும், என் பயணங்களுக்கு மிகவும் அவசியமான அந்த ஒரு ‘மகா...
நாங்கள் அபுதாபியிலிருந்து ஓமானுக்குக் குடிபெயர வேண்டும் என்ற நிலை வந்தபோது, எங்களுடைய பொருட்களை நாடு கடத்துவதற்குச் சிறப்பான திட்டங்கள் பலவற்றை...
‘என்னத்த பெருசா படிச்சுக் கிழிக்கப் போறீங்க நீங்களெல்லாம்… படிப்பை விட திறமைதான் முக்கியம். அது இருக்கான்னு பாருங்க!’ எங்கள்...
‘பெண்களுக்காகச் சிங்கப் பெண் சிறப்புப் படை உருவாக்கப்பட்டுள்ளது’ என்னும் இந்த வாரப் பரபரப்புச் செய்தியைப் பார்த்தபோது எனக்குள்...
சூடான எண்ணெய்யில் ஒரு கைப்பிடி காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டால் சட்டென்று சமையலறை முழுக்க ஒரு கார நெடி பரவுமே, அதை விடவும் வேகமாக அந்தச் செய்தி...
என் சக எழுத்தாளக் கூட்டாளிகள் அனைவரிடமும் அவர்கள் சொன்னபடி கேட்கும் ஒரு ஜின் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஜின் என்பது நாம் சொன்னபடி கேட்டு, நம்மை...
சம்பவங்கள் சிறிது தாமதமாகத்தான் சரித்திரத்தில் ஏறும். இது இரண்டு வாரத் தாமத சரித்திரம். சூரியன் உதயமாவதற்கு முன் பொங்கல் பானையில் பால் பொங்க வேண்டும்...
எனக்குச் சாப்பிடப் பிடிக்கும், அதனால் சமைக்கவும் பிடிக்கும். பாரம்பரிய உணவு வகைகளிலிருந்து இன்ஸ்டாகிராம் ட்ரெண்டில் இருக்கும் உணவுகள் வரை எனக்குப்...
மற்ற தொழில் செய்பவர்களுக்கெல்லாம் எங்கள் தொழில் எளிமையானது என்ற கருத்து இருக்கிறது. உள்ளே போக வேண்டும், தேவையான பணத்தை எடுத்துவிட்டு வெளியேறி விட...
மாணவர்களுக்குப் பாடம் எளிமையாகப் புரியும் விதத்தில் இருக்க வேண்டும் என்னும் கல்வித்துறையின் இன்றைய கொள்கை சிறப்பானதுதான். ஆனால் அதற்காக ஆசிரியர்களைத்...
இப்போதெல்லாம் செய்தித்தாள்களில் வரும் செய்திகளில் பல அதிக நேரம் நினைவில் நிற்பதே இல்லை. ஃப்ரிட்ஜுக்குள் வைக்கும் கொத்தமல்லி இலைகளைப் போல மிக வேகமாக...
‘கல்யாணம் பண்ணணும்… ஆனா காசு செலவாகக்கூடாது.’ ‘எப்படி?’ ‘நான் ஒரு பிளான் சொல்றேன் பார். மொட்டை மாடில கல்யாணம், அப்ப...
‘ஏம்மா எனக்கு இப்படி ஒரு பேரு வச்ச?’ ‘ஏண்டா, உன் பேருக்கென குறைச்சல்? திருப்பதி சாமி பேருதானே? நீ வேணும்னா பாரு, உனக்குக் காசு...
‘கொசு மங்கல யோக ஜாதகம்! கோடில ரெண்டு பேருக்குத்தான் இப்படி அமையும்.’ ‘ஜோசியரே, உருட்டாதீங்க!’ ‘தம்பி, வெறும் ஜாதகத்தைப்...
மனிதர் கடுப்பானால் இன்ன ரகமாகத்தான் திட்டுவார் என்று சொல்ல முடியாது. சபையில் துகில் உரித்துவிட்டால் என் மானம் ஏரோப்ளேன் ஏறிவிடும்.
ஒழிகிறது இந்தப் பெயரே இருக்கட்டும் என்று அதனால்தான் மாற்றாமல் விட்டேன். ஒரு குல்ஃபியின் எல்லா துளிகளும் குல்ஃபியே அல்லவா?
எனது மகப்பேறு விடுப்பு முடியவிருந்த நிலையில் நான் லைசென்ஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டூ வீலருக்கு மட்டும் லைசென்ஸ் எடுப்பது நடுத்தரக்...
கமலஹாசனை நவீன நாஸ்ட்ரடாமஸ் என்று அவர் ரசிகர்கள் பிரஸ்தாபிப்பதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர் தென்காசிக்குக் குடும்பத்துடன்...
சமீப நாட்களாக இக ஒருவிதமான அவஸ்தையில் இருந்ததை அவனது திருமதியானவள் கவனிக்கத் தவறவில்லை. பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வானத்தை வெறிப்பான்...
சிலரது படைப்பூக்கம் எப்போது, எப்படி, என்ன விதமாகப் பொங்கும் என்று சொல்லவே முடியாது. இந்த, பால் பொங்குவது – இட்லி மாவு பொங்குவது போலப்...













