கடந்த ஜூலை 7ஆம் தேதியன்று இரானிலுள்ள எண்பதுக்கும் மேற்பட்ட ராணுவத்தளங்களை அமெரிக்கா தாக்கியது. பந்தர் அப்பாஸ், புஷேர் மற்றும் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான கார்க் தீவுக்கு அருகிலுள்ள தளங்கள் தாக்கப்பட்டன. ஹோர்மூஸ் நீர்வழிப்பாதை வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்களை இரான் தாக்கியதற்குப்...
Tag - உலகம்
தன்னுடைய காருக்கு எரிபொருள் நிரப்ப பதினெட்டு மணிநேரமாக வரிசையில் காத்திருக்கிறார் ஒக்சானா. இவர் கிரீமியாவில் வசிக்கிறார். உணவு, நடமாடும் கழிப்பறை வசதிகள், அலைபேசிகளை சார்ஜ் செய்யும் வசதிகள், தினமும் உட்கொள்ளும் மருந்துகளுக்கான குளிர்பதன வசதிகள் என எரிபொருளுக்கான நீண்ட காத்திருப்புக்குத் தேவையான...
தென்கொரியாவின் உல்சான் தேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சூரிய ஒளியைக் கொண்டு கடல் நீரைக் குடிநீராக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கடல் நீரைக் குடிநீராக மாற்றுவது உலக நாடுகளில் பல வகைகளில் செயல்படுத்தப்படும் முறைதான். ஆனால் பம்புகள் எதுவுமில்லாமல்...
அமெரிக்க அரசாங்கத்தின நெறிமுறைகள் அலுவலகம் (US Office of Government Ethics) 927 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதில் அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சென்ற ஆண்டு வருமானம் எவ்வளவு என்று விலாவாரியாகப் பட்டியலிட்டுள்ளது. 2025 ஜனவரியில் இரண்டாவது முறையாகப் பதவிக்கு வந்த டிரம்ப்...
இலங்கையில் அவசரமாக இரண்டு புதிய சிறைச்சாலைகளை அரசாங்கம் உருவாக்கப் போகிறது. ஒன்று, தென்னிலங்கையில் உள்ள ஒரு வைத்தியசாலையைச் சிறைச்சாலையாக மாற்றப் போகிறார்கள். மற்றையது பிரிட்டிஷ் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 138 ஆண்டுகள் இலங்கையின் மிக முக்கியச் சிறைச்சாலையாக இருந்தது. எத்தனையோ முக்கியப்...
நான்கு வருடங்களுக்கு முன்பு திவாலாகித் திருவோடு ஏந்தியதோடு மட்டுமல்லாமல் அதிபரையும் துரத்தி அடித்த இலங்கையின் நிலைமை இன்று வேறு. இலங்கை ‘உயர் மத்தியத்தர வருமான நாடாக’ (Upper Middle Economic State) முன்னேறி இருப்பதாக உலக வங்கி தன் புதிய தரவரிசையில் சான்றளித்து இருக்கிறது. உலக நாடுகளைக்...
சிந்து சமவெளி நாகரிகத்தின் திடீர்ப் பாதுகாவலராக அவதாரமெடுத்திருக்கிறது பாகிஸ்தான். ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் இந்தப் புதிய அவதாரத்துக்கு அவசர அவசரமாக அங்கீகாரம் அளித்துள்ளன. இந்நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ள இத்தருணம், பாகிஸ்தான் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாகிஸ்தானில் அண்மைக்...
கச்சா எண்ணெய்த் தட்டுப்பாட்டின் காரணமாகச் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பயன்பாட்டைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களது கான்வாயின் அளவைக் குறைத்தது பேசுபொருளானது. உடனே பிரதமரின் ஆதரவாளர்கள் ஆகா ஓகோ எனப் புகழத்தொடங்கினர். ஆனால் இதை விட...
ஐரோப்பாவில் மத்தியத் தரைக் கடலின் ஒரு பகுதி ஏட்ரியாட்டிக் கடல். அதில் இருக்கும் ஒரு தீவின் பெயர் சஸான் (Sazan). இத்தீவு அல்பேனியா நாட்டுக்குச் சொந்தமானது. ஏட்ரியாட்டிக் கடலையொட்டி, தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது அல்பேனியா. முப்பது லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்நாட்டின்...
வயல்களின் எல்லையில், காற்றுக்கும் வெயிலுக்கும் மட்டுமே சாட்சியாக நிற்பவை அகேவ் என்னும் கள்ளிச்செடிகள். விவசாயிகளைப் பொறுத்தவரை அவை காட்டு மிருகங்கள் புகாமல் தடுக்க நடப்பட்ட முள்வேலிகள். ஆனால் அச்செடியின் கூம்புக்குள் ஒளிந்திருந்ததோ மெக்ஸிகோவின் ‘டக்கீலா’ மதுபானத் தொழிலைப் பதினைந்து...













