Home » சமூகம்

Tag - சமூகம்

சமூகம்

என்று மாறும் இந்த நிலை?

ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முதலாளி’ என்றாலே ஆண்கள்தான். ‘முதலாளியம்மா’ உள்ளதே என்று கேட்காதீர்கள். அது முதலாளியின் வீட்டுக்காரம்மாவை குறிப்பதற்கு மட்டுமே. எவ்வளவு சிறிய நிறுவனமாக இருந்தாலும் சரி ஆண் வாரிசுதான் அவர்களுக்குப் பின் அதைப் பராமரிக்க வேண்டும். ஆசைக்குப்...

Read More
சமூகம்

ஜப்பான் டவுசர் பாண்டிகள்

டோக்கியோ மாநகர அரசு அலுவலகத்தின் வழித்தடத்தில் ஐம்பது வயது அரசு அதிகாரி ஒருவர் அரைக்கால் சட்டை, போலோ டி-ஷர்ட், ஸ்னீக்கர் காலணிகளுடன் இயல்பாக நடந்து செல்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை ஜப்பானில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான கார்ப்பரேட் அலுவலகங்களிலும் இந்தக் காட்சி கற்பனைக்குக்கூட இடமில்லாத...

Read More
சமூகம்

திருமணம்: ஜென் ஸீக்களின் தேர்வு என்ன?

இருபத்தொன்றாம் நூற்றாண்டு இந்தியாவில், குறிப்பாக இந்தியா டிஜிட்டல்மயமான பிறகு, பெற்றோர் பார்த்து நிச்சயிக்கும் திருமணங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. ஆனால், இப்போதெல்லாம் இளைஞர்கள் தங்கள் பெற்றோருடன் திருமணத் தகவல் மையங்களை நாடுவது அதிகரித்துள்ளது. ஜென் ஸீ தலைமுறையினரின் வருகையும் கணிசமான அளவு...

Read More
சமூகம்

முதிர்ந்து மிகுந்தவர்கள்

தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வெள்ளை அறிக்கையில், 2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் 10.6% இருந்த முதியோர் எண்ணிக்கை, 2031ஆம் ஆண்டுக்குள் 18.2% ஆக அதிகரிக்கும்; இது எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 71.7% வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் தேசிய அளவில் முதியோர்...

Read More
சமூகம்

சிட்டுக்குருவிகளின் நகரம்

காலை வேளையில் ஜன்னலுக்கு வெளியே மரக்கிளையிலோ பால்கனியிலோ சிட்டுக்குருவிகள் கீச்சிடுவதைக் கடைசியாக எப்போது கேட்டீர்கள்? குருவிகளின் குரல் நினைவிருக்கிறதா? சிறுநகரம், கிராமத்தில் என்றால் வீட்டுக்குள் குருவி உரிமையாகக் கூடு கட்டும். முட்டையிட்டு, குஞ்சு பொரித்து, அக்குஞ்சுகள் இறக்கை முளைத்துப்...

Read More
சமூகம்

மனித இயந்திரங்களும் இயந்திர மனிதர்களும்

ஐடி நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிய இளம்பெண் ஒருவர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ‘ஒன்பது ஆண்டுகள் முன்னணி நிறுவனமொன்றில் மேலாளராக வேலை பார்த்தேன். அழுத்தம், மன உளைச்சலுடன் எப்போதும் பதற்றமாகவே இருக்கும். எனவே அந்தப் பணியைத் துறந்துவிட்டேன். இப்போது மன நிம்மதியுடன் இருக்கிறேன்...

Read More
சமூகம்

பொழுதுபோக்குத் திருவிழா!

ஹாபி என்றால் பொழுது போக்கு. சிலருக்கு இது ஒரு வாழ்க்கை முறையாகவே இருக்கும். கொடுத்து வைத்தவர்கள். அதுவல்ல சங்கதி. பொழுதுபோக்குக்கென்றே ஒரு  திருவிழா நடந்தால் எப்படி இருக்கும்? சென்னை எக்மோர் மியூசியம் வளாகத்தில் ஜூன் 19 முதல் 21ஆ ம் தேதி வரை அப்படியொன்று நடைபெற்றது. இதை காந்தி உலக அறக்கட்டளை...

Read More
சமூகம்

பெற்றோருக்குத் தூக்கமில்லை!

இன்றைய நவீனப் பெற்றோர் பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். சோர்வும் களைப்பும் அவர்களது அடையாளங்களாகவே ஆகிவிடுகின்றன. ஆனால் பண்டைக் காலப் பெற்றோர் இத்தனை சிரமங்களை அனுபவிக்கவில்லை. என்றால், நாம் தவறவிடுவது என்ன? அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்விகள்...

Read More
சமூகம்

கருத்துக் கணிப்புகளும் ஜோதிடக் கணிப்புகளும்

வானியலுக்கும் (Astronomy) ஜோதிடத்துக்கும் (Astrology) ஆரம்பப் புள்ளி ஒன்றுதான். காலப்போக்கில், வானியல் என்பது கோள்களின் பௌதிக அமைப்பைப் படிக்கும் அறிவியலாகப் பரிணமித்தது. ஜோதிடம், கோள்களின் நகர்வுகள் மானுட வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கணிக்கும் கலையாக நிலைபெற்றது. ஜோதிடத்தின் அறிவியல்தன்மை...

Read More
சமூகம்

படுக்கை அறையில் நுழைய விடாதீர்கள்!

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தொட்டதற்கெல்லாம் சாட்ஜிபிடியை நாடுவது அதிகரித்துள்ளது. துணைக்காகவும் ஆலோசனைக்காகவும், இன்னும் ஒருபடி மேலே போய் நெருக்கத்தை வேண்டியும் சாட்ஜிபிடியைப் பயன்படுத்துவோர் அங்கே பெருகி வருகின்றனர். இந்தியாவில் நிலைமை எப்படி உள்ளது? நாமும் அதை நோக்கித்தான் செல்கிறோமா...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!