நான் கண்ட எனது சிந்தை உண்மை என்று தெளிந்திருக்கிறேன். காணாத ஒன்றை என்னால் கருதவியலாது ஐயனே.
Tag - நாவல்
77 திருப்பம் மதுரையின் ஆளற்ற தார்ச் சாலையிலிருந்து பார்ப்போருக்கு, காவியில் இருக்கிற தான், கொஞ்சங்கொஞ்சமாய் வெளிப்படவேண்டும் என்று திட்டமிட்டு மணல் முகட்டில் ஏறிப் பின்புறமாய் இறங்க நினைத்தது முள் செடிகளால் கைகூடாமல் போனதற்கு மாறாக, எதிர்பார்ப்பு ஏதுமின்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தவன் எதிரில்...














