பேசும்முன் ஒருகணம் நிறுத்துங்கள். இந்தப் பேச்சு அவசியமா, இந்த நேரம் இதற்குச் சரியான நேரமா என்று யோசியுங்கள்.
நாள்தோறும்
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
வேட்டன் உரத்த குரலில், உன் சேயோன்! என்று இருளில் எங்கோ ஒரு புதரில் சென்று விழுந்த சிசுவை நோக்கிச் சொன்னான்.
காலையில் ஒரே நேரத்தில் ஐந்து இலக்குகள் நிறைவேறும். ஆரோக்கியமான உணவும் புதிய அறிவுத் தகவல்களும் கிடைக்கும்.
நாம் சரித்திரத்தை மாற்றவிருக்கிறோம் மாமனே. உங்கள் பெயரக் குழந்தையைக் காண நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்.
தினமும் காலையின் முதல் உணர்வு நமக்கே சொந்தம். நிராசையா நிம்மதியா என்பது நம் கையில்தான் உள்ளது.
சிவத்தை அறிந்து, சிவத்தில் கரைந்து சிவமாகிப் போன ஒரு சித்தரால் ஆகக்கூடியவற்றின் எல்லைகள் விவரிக்க ஒண்ணாதவை.
மனிதர்களுடன் புழங்க வேண்டியவனான உனக்கு மனிதர்களால்தான் சிக்கல் வரும். அந்தந்தத் தருணம் உனக்களிக்கும் சாத்தியங்களை நீ பயன்படுத்தவே நேரிடும்.
சித்தரின் வாக்குப்படி அவளை அக்கோயிலின் முதற் பிடாரியாக நியமிக்கத் தனக்குப் பூரண சம்மதமென்று கருவூராரின் சீடனிடம் சோழன் தெரிவித்தான்.
என் மாணாக்கன் வேட்டன் எறிபத்தன் என்பானைச் சோழனின் அவைக்கு அனுப்பி வைத்தேன். சென்றவனைக் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
உன் மாமன்னன் தனது குருவெனச் சொல்லிக்கொண்டு திரிகிறான் அல்லவா? அந்தக் கருவூர்ச் சித்தர்தாம் எனக்கும் குரு.
சட்டென ஒரு நொடியில் அவன் தனது இருளின் பூரணத்துக்குள் இருந்த ஒளிக் கீற்றைக் கண்டறிந்து கைப்பற்றினான்.
அன்று திறக்காத இவ்வாயில், இன்று திறக்குமானால் இதன் வழியே நானிருந்த என் தாயின் கருவறையைச் சென்றடைவேன்.
பகுத்துணரத் தெரியாத மனம் தவறான கோலங்களை வரைந்து காட்டுகிறது. சிதைவுற்ற சிந்தை, தவறுகளை நம்ப ஆரம்பித்துவிடுகிறது.
இமெயில் சேவை போன்ற பல்வேறு வளங்களைப் பாதுகாப்பதும் XDR சிஸ்டங்களின் பணி.
சிவமோ இன்னொன்றோ. மூடி வைக்கப்படும் உண்மை எப்போதும் அப்படியே இருந்துவிடுவதில்லை. முகில் விலகும்போது பரிதி துலங்கியே தீரும்.
செய்யறிவு இன்னும் ஒரு 'திருப்பணியை' செய்துள்ளது. மால்வேர்களை உருவாக்கும் வேலையைச் சுலபமாக்கிவிட்டது.
நான் உலகைக் காக்கும் ஈசனின் அடிமண். என்னையே ஏந்தி உன் மீது விட்டெறிந்து சொல்கிறேன் கேள். பிஞ்சு மனங்களில் நஞ்சைச் சேர்க்காதே.
ஆன்டிவைரஸ் பாப்-அப் என்பது ஒரு சைரன். அது ஒலிக்கிறதென்றால் ஏதோ ஒரு சிக்கல் எழுந்துள்ளது என்று பொருள்.
சிவனுக்குக் கட்டினாலும் எவனுக்குக் கட்டினாலும் கட்டுமானப் பணி உடலினை உறுதி செய்யும் அல்லவா?
சாண்ட் பாக்ஸில் இருப்பதை உணரும் வண்ணம் மால்வேர்கள் உருமாறின. அவ்வாறு உணர்ந்துவிட்டால் நல்ல பிள்ளை போல கம்மென்று இருக்கும்.
மதமோ, கடவுளோ, மற்றதோ தளையென உள்ள அனைத்தையும் தகர்ப்பதொன்றே சிந்திக்கவல்ல மனிதனின் இருப்புக்கு சாரம்.













