எனக்கு இந்த ஐயம் தீராத ஒன்றாகவே உள்ளது. அவன் செலுத்தப்படுகிறான். இயக்கப்படுகிறான். ஆனால் இயக்குபவன் நீ அல்ல. அல்லது நீ மட்டுமல்ல.
நாள்தோறும்
உலகளவில் நடக்கும் மால்வேர் தாக்குதல்களில் எண்பது சதவீதம் ஸ்டீலர்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம்தான் தொடங்குகின்றன.
சித்தர் மிக நிச்சயமாகச் சார்வாகனின் சிந்தைக்குள்ளோ, அவன் இருந்த இடத்திலோ இல்லை. அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டதை நானே கண்டேன்.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கருவியின் பிராசஸரை ஓடவிட்டுக் கசக்கிப் பிழிவது. இதைத்தான் கிரிப்டோ ஜாக்கிங் என்கிறார்கள்.
மனிதரினும் மகத்தான படைப்பு வேறில்லை அல்லவா? நான் மகத்தான அனைத்தையும் மதிப்பேன். உங்களை மதிப்பது போல.
பயனாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்க சாஃப்ட்வேர் நிறுவனங்கள் புத்தம்புது வசதிகளைக் கொண்டுவருகின்றன.
என் சிவமென ஒன்றில்லை, உன் சிவமென ஒன்றில்லை. காண்பதெல்லாம் சிவமெனக் கருத முடிந்தவனுக்குக் கூடாத செயலொன்றில்லை.
சாஃப்ட்வேர் கீலாகர்களைக் கண்டறிவது ஒப்பீட்டளவில் எளிது. ஹார்ட்வேர் கீலாகர்கள் மிகவும் கமுக்கமாகச் செயல்படும்.
சார்வாகம் உனது சித்தாந்தமாகவும் சிவமே எனது சித்தாந்தமாகவும் இருப்பினும் இருவரும் கருதுவது கேடற்ற சகவாழ்வையே அல்லவா.
ஸ்மார்ட் கருவிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது மிராய்.
சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் ஒருநாள் தகர்க்கப்படும். சதிக்கூட்டமொன்று அந்நாசச் செயலை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறது.
ஜ்யூஸ் மால்வேர் நம் கம்ப்யூட்டருக்குள் வருவதற்குச் சில குறுக்குவழிகளை வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இமெயில்கள்.
சாகாவரம் பெற்ற வேட்டன் இல்லாது போக வாய்ப்பில்லை. ஆனால் இருப்புக்குப் பொருளற்றுப் போவதும் இல்லாது போவதும் ஒன்றே அல்லவா?
கொரோனா பரவல் குறித்து எளிதாக அறியலாம் என்று தூண்டிலிட்டது இந்த இணையப் பக்கம். பலரும் இதில் சிக்கினர்.
துறந்திருப்பதென்பது ஓர் அவல நிலை. இல்லாத ஒன்றை அடையும் கனாவின் விலையாக இருக்கும் அனைத்தையும் துறந்திருப்பது அபத்தமன்றி வேறல்ல தத்தனே.
மால்வேர் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குச் சீரிய தொழில்நுட்ப அறிவு தேவை. அதற்கான கட்டமைப்பும் அவசியம்.
சார்வாகனை இயக்குபவன் நீயாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொருவன் இருப்பானாகில், அவனை இல்லாது போகச் செய்வதே நம் முதன்மைப் பணி.
மால்வேர் குடும்பத்தாரும் லேசுபட்டவர்களா? சாண்ட் பாக்ஸில் இருக்கிறோமா என்று அவையும் சோதித்துக்கொண்டே இருக்கும்.
மயிலாள்! பொன்னைக் கண்டு பூரிப்படையாதே. சர்ப்பத்தின் நஞ்சே பொன்னாகியிருக்கிறதென்பதை எண்ணிப் பார்.
க்ரிப்ட்டோ லாக்கர் மால்வேர், இரட்டைச் சாவி முறையைப் பயன்படுத்தியது. தாக்கப்பட்ட கணினியின் ஃபைல்களை இறுக்கமாகப் பூட்டிவிடும்.
வேட்டனே, மீண்டுமொரு முறை சார்வாகன் உன்னை நெருங்கித் தொடும்போது சிறிதளவு உன்னைத் திறந்து காட்டு.
ஆப்பிளுக்கும் ஒரு டாஸ் இருந்துள்ளது. அதன் மூன்றாவது வெர்ஷனில் ஒரு மால்வேர் புகுந்து விளையாடியுள்ளது.
சார்வாகன் தனது தவத்தில் என்னைக் கருதி, என் சிந்தையை நெருங்கியிருக்கிறான். என்னைத் தாக்கிய வெப்பமென்பது அவனது தவமன்றி வேறில்லை.
சாஸர் மால்வேரை ஸ்வென் ஏவிய சில நாள்களிலேயே இணையம் பற்றிக்கொண்டது. கணினிகள் தொடர்ந்து மூர்ச்சையடைந்து கொண்டிருந்தன.
சார்வாகன் நமது கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்கிறானென்றால் நமது இருப்பின் மூலம் ஆட்டம் காண்கிறதென்று பொருள்.













