உனக்குச் சாகா வரமளித்தவர் அவரல்லர். பிறகு? உன்னைச் சேயோனாக வரித்துக்கொண்ட வேட்டன் எறிபத்தன்.
நாள்தோறும்
ஒரு குறிப்பிட்ட காலம் முடிந்ததும் பின்னோக்கிப் பார்த்தால், நாம் இலக்கை நோக்கி முன்னேறி இருப்பது புரியும்.
விதிக்கப்பட்ட எது ஒன்றையும் மாற்றும் வல்லமை மனித குலத்துக்கு இல்லையென்பதே நியதியெனில் இது உன் விதியென அறியக் கடவாய்.
SMART. இந்த ஐந்து கூறுகளும் சேர்ந்தால் இலக்கு வெறும் கனவாக இல்லாமல் ஒரு செயல்திட்டமாக மாறும்.
சிவம் எதுவென நானறியேன். சிவமென ஒன்று இருக்குமானால் பாகுபாடென ஒன்று அதற்கு இராதென நிச்சயமாக நம்புகிறேன்.
நேரத்தை மதிக்கும் ஒரு குழந்தை, நாளடைவில் தன் வாழ்க்கையையும் நன்கு மதித்து வாழக் கற்றுக்கொள்ளும்.
எனது அழியாப் பெருங்கனவுகளை நனவாக்கிக்கொள்ள கூர் மழுங்காத ஆயுதமாக அவனையே நான் பாதுகாத்து வைத்திருந்தேன்.
சிறிய திட்டமிடல் பெரிய அமைதியைத் தரும். இந்த அமைதியே நாள் முழுவதும் நல்ல முடிவுகளை எடுக்க உதவும்.
சார்வாகனைச் செலுத்திக்கொண்டிருந்த தங்களால் இன்னொரு சாதாரண மானிடனைக் கண்டறிந்து செலுத்த இயலாதா?
பேசும்முன் ஒருகணம் நிறுத்துங்கள். இந்தப் பேச்சு அவசியமா, இந்த நேரம் இதற்குச் சரியான நேரமா என்று யோசியுங்கள்.
உங்களுக்குச் சாகாவரமளித்த ஒரு சித்தருக்கும் ஜீவ சமாதிதான் இறுதியென்றால் அவர் அளித்த வரம் மட்டும் எப்படித் தழைக்கும்?
நம் மூளை புதிய தகவல்களைத் தேடும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு புதிய பதிவும், அறிவிப்பும் சிறு உற்சாக உணர்வை (dopamine) தூண்டுகிறது.
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
வேட்டன் உரத்த குரலில், உன் சேயோன்! என்று இருளில் எங்கோ ஒரு புதரில் சென்று விழுந்த சிசுவை நோக்கிச் சொன்னான்.
காலையில் ஒரே நேரத்தில் ஐந்து இலக்குகள் நிறைவேறும். ஆரோக்கியமான உணவும் புதிய அறிவுத் தகவல்களும் கிடைக்கும்.
நாம் சரித்திரத்தை மாற்றவிருக்கிறோம் மாமனே. உங்கள் பெயரக் குழந்தையைக் காண நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்.
தினமும் காலையின் முதல் உணர்வு நமக்கே சொந்தம். நிராசையா நிம்மதியா என்பது நம் கையில்தான் உள்ளது.
சிவத்தை அறிந்து, சிவத்தில் கரைந்து சிவமாகிப் போன ஒரு சித்தரால் ஆகக்கூடியவற்றின் எல்லைகள் விவரிக்க ஒண்ணாதவை.
மனிதர்களுடன் புழங்க வேண்டியவனான உனக்கு மனிதர்களால்தான் சிக்கல் வரும். அந்தந்தத் தருணம் உனக்களிக்கும் சாத்தியங்களை நீ பயன்படுத்தவே நேரிடும்.
சித்தரின் வாக்குப்படி அவளை அக்கோயிலின் முதற் பிடாரியாக நியமிக்கத் தனக்குப் பூரண சம்மதமென்று கருவூராரின் சீடனிடம் சோழன் தெரிவித்தான்.
என் மாணாக்கன் வேட்டன் எறிபத்தன் என்பானைச் சோழனின் அவைக்கு அனுப்பி வைத்தேன். சென்றவனைக் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
உன் மாமன்னன் தனது குருவெனச் சொல்லிக்கொண்டு திரிகிறான் அல்லவா? அந்தக் கருவூர்ச் சித்தர்தாம் எனக்கும் குரு.
சட்டென ஒரு நொடியில் அவன் தனது இருளின் பூரணத்துக்குள் இருந்த ஒளிக் கீற்றைக் கண்டறிந்து கைப்பற்றினான்.
அன்று திறக்காத இவ்வாயில், இன்று திறக்குமானால் இதன் வழியே நானிருந்த என் தாயின் கருவறையைச் சென்றடைவேன்.













