எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது தத்தனே. நீ சிந்திக்கிறாய். இது ஒரு நல்ல பயிற்சி. மெல்ல மெல்லச் சரியான பாதையில் சிந்திக்கத் தொடங்கிவிடுவாய்.
Tag - நாள்தோறும்
சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.
எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.
சிறிது சிறிதாக இடத்தை விலைக்கு வாங்கி, யூதர்களால் தனி நாடே அமைக்கும் அளவுக்குச் செய்ய முடியுமென பாலஸ்தீன மக்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.













