குழந்தைகளைக் குறிவைத்து நடக்கும் 'சைபர்புல்லியிங்' குற்றங்களில் பெரும்பாலும் Catfishing நடக்கும்.
நாள்தோறும்
நான் கண்ட எனது சிந்தை உண்மை என்று தெளிந்திருக்கிறேன். காணாத ஒன்றை என்னால் கருதவியலாது ஐயனே.
வலைத்தள முகவரிகளை உற்றுக் கவனிக்கவேண்டும். பாஸ்வேர்ட் போன்றவற்றை எளிதில் எங்கும் கொடுக்கக்கூடாது.
நானும் அவனும் எதிர்பாராததொரு கணத்தில் அவன் தனது தவத்தின் பொருளை எட்டிப் பிடித்து உரித்தெடுத்து உள்ளங்கையில் இருத்திக்கொண்டான்.
பயங்காட்டுதல் ஒருவழி. ஆனால் அதுமட்டுமே ஒரே வழி அல்ல. ஆசையைத் தூண்டுவது இன்னும் ஒரு சிறப்பான தூண்டில்.
என் சித்தத்தை நானே நீங்கினேனா, இன்னொருவன் நீக்கிவிட்டுத் தன் இருப்பை அதில் நிலைகொள்ளச் செய்கிறானா என்று தெரிய வேண்டும்.
ஃபோன் உங்களுடையதுதான். ஆயினும் உங்களால் உங்கள் ஃபோனில் செய்ய முடியாதவற்றை பெகாசஸால் செய்ய இயலும்.
நான் சிந்தையற்றவனல்லன். சிந்தை பறிக்கப்பட்டவன். அல்லது சிந்தை உதிர்த்தவன். ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும்.
அவசியமற்ற ஒரு செயலியைக் கூட இன்ஸ்டால் செய்யக் கூடாது. ஒவ்வொரு கூடுதல் செயலியும் சில மால்வேர்களுக்கான அழைப்புக் கடிதம்.
எனக்கு இந்த ஐயம் தீராத ஒன்றாகவே உள்ளது. அவன் செலுத்தப்படுகிறான். இயக்கப்படுகிறான். ஆனால் இயக்குபவன் நீ அல்ல. அல்லது நீ மட்டுமல்ல.
உலகளவில் நடக்கும் மால்வேர் தாக்குதல்களில் எண்பது சதவீதம் ஸ்டீலர்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம்தான் தொடங்குகின்றன.
சித்தர் மிக நிச்சயமாகச் சார்வாகனின் சிந்தைக்குள்ளோ, அவன் இருந்த இடத்திலோ இல்லை. அவர் புறப்பட்டுச் சென்றுவிட்டதை நானே கண்டேன்.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் கருவியின் பிராசஸரை ஓடவிட்டுக் கசக்கிப் பிழிவது. இதைத்தான் கிரிப்டோ ஜாக்கிங் என்கிறார்கள்.
மனிதரினும் மகத்தான படைப்பு வேறில்லை அல்லவா? நான் மகத்தான அனைத்தையும் மதிப்பேன். உங்களை மதிப்பது போல.
பயனாளர்களின் வேலைப் பளுவைக் குறைக்க சாஃப்ட்வேர் நிறுவனங்கள் புத்தம்புது வசதிகளைக் கொண்டுவருகின்றன.
என் சிவமென ஒன்றில்லை, உன் சிவமென ஒன்றில்லை. காண்பதெல்லாம் சிவமெனக் கருத முடிந்தவனுக்குக் கூடாத செயலொன்றில்லை.
சாஃப்ட்வேர் கீலாகர்களைக் கண்டறிவது ஒப்பீட்டளவில் எளிது. ஹார்ட்வேர் கீலாகர்கள் மிகவும் கமுக்கமாகச் செயல்படும்.
சார்வாகம் உனது சித்தாந்தமாகவும் சிவமே எனது சித்தாந்தமாகவும் இருப்பினும் இருவரும் கருதுவது கேடற்ற சகவாழ்வையே அல்லவா.
ஸ்மார்ட் கருவிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சாதகமாகப் பயன்படுத்தி உள்ளே நுழைந்தது மிராய்.
சோழ நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் ஒருநாள் தகர்க்கப்படும். சதிக்கூட்டமொன்று அந்நாசச் செயலை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறது.
ஜ்யூஸ் மால்வேர் நம் கம்ப்யூட்டருக்குள் வருவதற்குச் சில குறுக்குவழிகளை வைத்துள்ளது. அவற்றுள் ஒன்று இமெயில்கள்.
சாகாவரம் பெற்ற வேட்டன் இல்லாது போக வாய்ப்பில்லை. ஆனால் இருப்புக்குப் பொருளற்றுப் போவதும் இல்லாது போவதும் ஒன்றே அல்லவா?
கொரோனா பரவல் குறித்து எளிதாக அறியலாம் என்று தூண்டிலிட்டது இந்த இணையப் பக்கம். பலரும் இதில் சிக்கினர்.
துறந்திருப்பதென்பது ஓர் அவல நிலை. இல்லாத ஒன்றை அடையும் கனாவின் விலையாக இருக்கும் அனைத்தையும் துறந்திருப்பது அபத்தமன்றி வேறல்ல தத்தனே.
மால்வேர் தாக்குதல்களை நிகழ்த்துவதற்குச் சீரிய தொழில்நுட்ப அறிவு தேவை. அதற்கான கட்டமைப்பும் அவசியம்.













