பூசை முடித்துவிட்டு அருமொழி திரும்பிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சார்வாகன் இருந்த இடத்திலிருந்து கோயிலின் வாயில் தென்பட்டதே தவிர வேறெதுவுமே...
நாள்தோறும்
தளவாடப் பண்டாரக் கட்டடம் நூற்று எண்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வேட்டன் எறிபத்தனின் திருவுண்ணாழிகையாக இருந்தது என்றெல்லாம் நீ விட்ட கதையையும்...
எல்லோரும் நெற்றி நிறைத்த நீரணிந்திருக்கிறார்கள். எனக்கு அவ்வழக்கமில்லை. எதிலும் ஒரு நியாயம் வேண்டும். இந்தச் சனம் என்னை எப்படித் தங்களில் ஒருவனாகக்...
நாளை ஐப்பசி சதயம். அருமொழியின் பிறந்த நாள். நாடே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும். நாமறியாத ஒரு கூட்டம் அந்நாளைத் துக்க நாளாக்கியிருந்தால் மக்கள்...
நாம் ஒரு பரிசோதனை முயற்சியில் தோல்வியடைந்திருக்கிறோம். நாம் எண்ணியது நிறைவேறியிருந்தால் இந்நேரம் தஞ்சப்புரி நிலைகுலைந்திருக்கும். அருமொழி சித்தம்...
நானறியாத இன்னொருவனையும் வேட்டன் படைத்திருக்கலாம். இவன் என்னைக் கருதித் தவமிருப்பது போல, அவன் என் பொருளைக் கருதித் தவமிருக்கலாம்.
அருமொழி கட்டவிருந்த கோயிலைப் பெரிதாகக் கருதாத சார்வாகன், நிசும்பசூதனியின் கோயிலைத் தகர்க்கத் திட்டமிடுகிறார்கள் என்றதும் எதனால் சிறிது அசைந்தான்...
இன்று, இக்கணம் நான் தஞ்சப்புரிக்கே புறப்படுகிறேன். இங்கே உன்னால் அளிக்க முடிகிற காப்பை நான் செல்லுமிடமெல்லாம் தர இயலுமா? முடியாதா?
எப்படி இவனது திட்டங்களைக் கருவூர்ச் சித்தரால் அறிய இயலாதோ, அதைப் போலவேதான் அவர் தொடர்புடைய எதையும் இவனாலும் கண்டறியவோ, உணர்ந்தறியவோ இயலாது.
கருவூர்ச் சித்தர் சொன்னார், உன்னைப் புரிந்துகொள்கிறேன் சார்வாகனே. கருத்தளவில் நாம் எதிரெதிர் முனைகளில் நிற்பவர்கள். ஆயினும் மனித குலத்தின் மீது...
உனக்கு முற்றிலும் விளங்க வைக்க என்னால் இயலாது சார்வாகனே. ஆனால் கோயில்களைத் தகர்ப்பதன் மூலம் மன்னர்கள் மீதல்ல; மக்களின் மீது யாரோ தொடரத்...
கருவூர்ச் சித்தர் வேட்டனுக்கு மரணமிலாப் பெருவாழ்வை ஆசியாக வழங்கியது உண்மையென்றால் அதற்கொரு காரணம் நிச்சயமாக இருந்திருக்கும். ஆசி பொய்க்காதென்றால்...
நீ நம்பாத போதிலும் உன் சிந்தையில் வேறு யாரோ புகுந்து உன்னைப் பயன்படுத்திச் சில நாசச் செயல்களுக்குத் திட்டமிடுவது உண்மையப்பா! மீண்டும் சொல்கிறேன். நீ...
குற்றங்களே ஆசையினின்று பிறக்கின்றன. பொய்ம்மை அச்சத்திலிருந்துதான் உதிக்கிறது. சிந்தையில் நிறையும் பொய்ம்மை செயலாக உருப்பெறும்போது அது குற்றமாகவும்...
என் பெயர் அபுது. நானொரு சோனகன். இதுதானே உன் ஐயம்? ஆனால் தெரிந்துகொள். உனக்கு உன் சிந்தை போதும் என்பது போல எனக்கு என் உருவற்ற இறைவன் போதும்.
சித்தனே, கடவுளை ஏன் படைத்தீர்கள் என்று நான் கேட்க மாட்டேன். யாருக்காவது, எதற்காவது அஞ்சியிருப்பது குற்றங்களைக் குறைக்குமென்று நானறிவேன்.
சிவனென்றும் அவனென்றும் இவனென்றும் பலரில்லை. உருவும் பெயருமற்ற ஒற்றைப் பெருந்தனிமத்துக்கு ஊருக்கொரு பேரும் பேருக்கொரு உருவும் தந்தது மனிதனே அன்றி...
நீ எதனைக் கருதுகிறாயோ அதன் மீது உனக்குள்ள இச்சையை விழுங்கிச் செரித்துவிட்டு, விலகிச் சென்று செயலாற்றுவதே அதை அடைய வழி வகுக்கும்.
அனைத்தும் அறிந்த சித்தரே என்றாலும் மயூரமுகியைத் தான் சந்தித்து வந்த விவரத்தை அவரால் ஊகித்து உணர முடியவில்லை என்பதை அவன் எண்ணி எண்ணி வியந்தான்.
ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு நோக்கமுண்டு. படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் அதை அறிந்திருக்குமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால் நம் படைப்பின் நோக்கத்தை...
என் தவத்தின் நிகரமாக நான் பெற்றதெல்லாம் என்னையன்றி இன்னொன்றின் இருப்பு உறுதியற்றது என்பதுதான். நான் கண்டறிந்த சிவம் என்பது என்றுமே எனக்கில்லாதது.
வேட்டனே. உதிரமல்ல உறவைச் சேர்ப்பது. நமக்கு அது வேறொன்று. பெயரற்றது. விளங்க வாய்ப்பற்ற பெருவெளியில் தோன்றாது மிதந்து செல்லும் மாயத் துகளின் ஒரு முகம்...
இக்கணம் செய்ய வேண்டியதென்ன என்ற வினா எழுந்தபோது உனக்குச் சிவத்தை நினைக்கத் தோன்றவில்லையல்லவா? சித்தம் சிவமயமாகாமல் சித்து கைவராது வாலிபனே.
பாறைக்குள் உறையும் சிற்பத்தைக் கொணர வல்லவனுக்குச் சிந்தைக்குள் இருந்து சிவத்தைக் கடைந்தெடுக்க இயலாதென்றா எண்ணிவிட்டார்? நான் எதையும் கைவிடுபவனல்லன்...
ஒரு ஜனநாயகவாதியைப் போன்ற தோற்றத்தை வெளிக்காட்டினாலும், அல்-ஷராவும் ஒரு மறைமுகச் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஷராவின் புதிய அரசில் பிரதமர் பதவியே...













