உன் திறமை உன்னை நாடறிந்த ஒருவனாக்கும். என் கணிப்பு சரியெனில் சோழ தேசத்தின் நிகரற்ற மதியூகிகளுள் ஒருவனாக நீ மதிக்கப்படுவாய். அந்நாள் விரைவில் வரும்.
நாள்தோறும்
ஜுலானியின் தலைமையில் HTS ஆட்சி அமைப்பது உறுதியாகி இருந்தது. பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றாலும், ஜிகாதிகளின் கைக்கு சிரியா சென்றுவிட்டதாக...
சீடர்களைப் பரிசலில் ஏற்றி அனுப்பிவிட்டு அவர் நிலத்தில் நடப்பது போலவே நதியின் மீது நடந்து வருவதைக் காணும் போதெல்லாம் அவன் திகைத்துத் திகைத்துத்...
தலைநகரான டமாஸ்கஸில் கூட அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக...
நான் நினைத்தது சரி. நான் ஏந்தி எறிந்த கருவிளத்தைக் கூவிளமாக்கி அவனுக்குக் காட்டிப் பிறகு அதைப் பொசுக்கிச் சாம்பராக்கித் தனது சங்கேதத்தைத் தெரிவித்த...
சிரியாவின் விடுதலைக்காக அசாத்தை நீக்குவது மட்டுமே தனது குறிக்கோள், அதற்கு ஒத்துழைக்கும் எந்தவொரு அமைப்புடனும் HTS இணைந்து பணியாற்றும் என்றார் ஜுலானி.
எத்தனை கதறினாலும் கடவுளென்ற ஒன்று தன்னெதிரே தோன்றும், கேட்டதைக் கொடுக்குமென்ற மதலையுள்ளம் அவனுக்கில்லை. அவன் எதிர்பார்த்ததெல்லாம் ஒரு சங்கேதம்.
பால்மிரா, கோட்டா, டாரா, ஹோம்ஸ் என அனைத்து இடங்களும் மீண்டும் அசாத்திடம் வந்தன. அறுபது சதவீதத்துக்கும் அதிகமான சிரியாவை விரைவாக மீட்டெடுத்தார் அசாத்.
நீண்ட யோசனைக்குப் பிறகு ஒரு கருவிளம்பூ உதிர்ந்த நொடியில் அதனுள் என் சிந்தையைச் செலுத்தி அவனை நோக்கி வீசினேன். அது காற்றில் மிதந்து தொலைவைக் கடந்து...
அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற குர்த் படைகள், இழந்த பகுதிகளை விரைவாக மீட்கத் தொடங்கின. போர் தொடங்கிய நான்காவது மாதம் கோபானி நகரை மொத்தமாக...
என் சிந்தையைப் பரிபூரணமாகக் குவித்து என்னைச் சிந்திக்கும் உருவற்ற மனிதனைத் தேடினேன். மீண்டும் மீண்டும் என் கவனம் சார்வாகனின் சிந்தையிலேயே வந்து...
இயக்கத்துக்குள் பிளவு உண்டாவதை விரும்பாத ஜவாஹிரி, இருவருக்குள்ளும் சமரசத்தைக் கொண்டுவர முயன்றார். ஜுலானியை சிரியாவிலும், பாக்தாதியை இராக்கிலும் கவனம்...
சார்வாகனின் சிந்தைக்குள் இன்னொருவன் புகுந்திருப்பானேயானால், நாளும் பொழுதும் அவனையே கருதிக் கிடக்கும் எனக்கு அது தெரியாமலாகாது.
2013 ஆகஸ்ட் மாதம். டமாஸ்கஸின் கவுட்டா பகுதியை நோக்கி வரிசையாக வந்த ராக்கெட்டுகள், இலக்குகளில் விழுந்து வெடித்தன. அவற்றிலிருந்து வெளிவந்த ரசாயன வாயு...
நீ அறியாத சிலவற்றை இல்லாததெனக் கருதுகிறாய். அது ஒரு சிந்தைச் சாலை. அறியாத புதியனவற்றை அறிந்து பகுத்துணர வேண்டுமென நினைப்பது இன்னொரு சிந்தைச் சாலை.
பொது இடங்களில் கூடினால் விரைவாகச் சந்தேகிக்கிறது அரசு. போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே அதை எளிதாகத் தடுத்து விடுகின்றனர். ஆனால் வெள்ளியன்று ஜும்மா...
உதுமானி நாயனார் புன்னகை செய்தார். தத்தனை ஒரு சிறுவனென்று நீ சொன்னாய். இப்போது நான் சொல்வேன் சார்வாகனே, நீயொரு சிறுவன். சார்வாகன் திடுக்கிட்டுப்...
தீவிரவாதிகளின் தாக்குதல் போல அச்சிறுவர்களின் செயலைக் கருதியது அசாத்தின் பாதுகாப்புப் படை. அவர்களை மிக மோசமாகச் சித்திரவதை செய்தது.
இரவென்றால் பகலுண்டு. உறக்கமென்றால் விழிப்புண்டு. இருளென்றால் ஒளியுண்டு. மூடத்தனமென்றால் அறிவுண்டு. எல்லாம் இரண்டு. எண்ணிப் பார். இது இயற்கையின்...
குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில்...
பிறப்பு ஓர் அடையாளமாகாது சார்வாகனே. உன் சிந்தையும் சொற்களும், உன் நடவடிக்கைகளும்தான் உன்னைச் சார்வாகனாகக் காட்டுகின்றன. பிறப்பில் நீ ஓர் அந்தணன்...
பாத் ஆட்சியின் அவலங்கள், சர்வாதிகாரப் போக்குகள், படுகொலைகள், ஊழல்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது.
சார்வாகன் வெடித்துச் சிரித்தான். அருமொழியைக் கெடுத்து நாசமாக்குபவனே நீதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் வசமாகச் சிக்கினாய் என்று...
ஃபிரெஞ்சு அதிபர் ஜேக்ஸ் சிராக், ஜோர்னாடிய மன்னர் ஹுசைன் போன்றவர்களுடனான சந்திப்புகளுக்கும் பஷரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் ஹஃபீஸ். பதவியேற்பு...
எதை எண்ண வேண்டாம் என்று உன் சிந்தை நினைக்கிறதோ, ஆங்கொரு தாளிடப்பட்ட கதவு உள்ளது. முடிந்தால் திறந்து செல்ல வேண்டும். இல்லையேல் தகர்த்துச் செல்ல...













